டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அஹ்ஹஹா.. 6 ஆண்டுகளில் அட்டகாசம்..தனிநபர் வருவாயில் இந்தியாவை முந்தும் வங்கதேசம்.. ராகுல் பொளேர் போடு

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் மோடியின் 6 ஆண்டு கால ஆட்சியில் தனிநபர் வருவாயில் இந்தியாவை வங்கதேசம் முந்தப் போகிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.

இந்திய பொருளாதாரம் தொடர்பாக சர்வதேச நிதியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி -10.3% ஆக குறையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Rahul on IMF Predicts Bangladesh and India in GDP Growth

அத்துடன் தனிநபர் வருவாயில் வங்கதேசம், இந்தியாவை நெருங்கி இருக்கிறது என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருந்தது. இதனை மேற்கோள்காட்டியிருந்த ராகுல் காந்தி, 6 ஆண்டுகாலத்தில் அற்புதமான சாதனை படைத்திருக்கிறது மத்திய அரசு என கிண்டலடித்து ட்விட்டரில் பதிவிட்டார்.

Rahul on IMF Predicts Bangladesh and India in GDP Growth

ராகுல் காந்தியின் இந்த கிண்டல் பதிவுக்கு மத்திய அரசும் பதிலடி கொடுத்துள்ளது. அதில், 2019-ம் ஆண்டு வங்கதேசத்தை விட இந்தியாவின் ஜிடிபி 11 மடங்கு உயர்ந்திருந்ததே என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவுக்கு கொரோனா பாதிப்புசமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவுக்கு கொரோனா பாதிப்பு

மேலும் இதே சர்வதேச நிதியத்தின் அறிக்கையிலேயே 2021-ல் இந்தியாவின் ஜிடிபியான 8.8% ஆகவும் வங்கதேசத்தின் ஜிடிபியானது 4.4% மட்டுமே இருக்கும் எனவும் கணிப்பிடப்பட்டிருக்கிறது என்றும் ராகுல் காந்திக்கு பதில் தரப்பட்டுள்ளது.

English summary
Congress senior leader Rahul Gandhi tweets "Solid achievement of 6 years of BJP's hate-filled cultural nationalism. Bangladesh set to overtake India,"
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X