டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குடியரசு தின கொண்டாட்டம் LIVE: டெல்லி ராஜபாதையில் தேசிய கொடியேற்றம்- கண்கவர் அணிவகுப்புடன் கோலாகலம்

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டின் 72-வது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லி ராஜபாதையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடி ஏற்றினார்.

டெல்லி குடியரசு தின லைவ் அப்டேட்டுகள்:

Newest First Oldest First
1:12 PM, 26 Jan

குடியரசு தின விழா கோலாகல கொண்டாட்டம்.. தேசிய கொடியேற்றினார் ஆளுநர் புரோகித்..!
1:12 PM, 26 Jan

கொரோனா மாற்றங்களுடன் குடியரசு தின விழா.. போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிரதமர்..!
11:49 AM, 26 Jan

மூவர்ணங்கள் தாங்கிய பலூன்கள் பறக்கவிடப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு குடியரசு தின விழா நிறைவடைந்தது
11:48 AM, 26 Jan

கண்ணிமைக்கும் நேரத்தில் பறந்து சாகசத்தை நிகழ்த்தியது ரஃபேல் போர் விமானம்
11:32 AM, 26 Jan

நாட்டின் விமானப் படையின் சாகசங்கள் நடைபெற்று வருகின்றன. 2 ரஃபேல் போர் விமானங்கள் சாகச அணிவகுப்பில் பங்கேற்பு
11:18 AM, 26 Jan

தமிழகத்தில் பாரம்பரிய கலைவடிவங்களை வெளிப்படுத்தும் கலைநிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டன
11:18 AM, 26 Jan

டெல்லி தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள், மாணவிகள் கலைநிகழ்ச்சி நடைபெற்று வருகிறது
11:17 AM, 26 Jan

அனைத்து அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நிறைவடைந்தது
11:14 AM, 26 Jan

தற்சார்பு பாரதம் கொள்கையை வலியுறுத்தும் அலங்கார ஊர்தியும் இடம்பெற்றது
11:12 AM, 26 Jan

கொரோனா தடுப்பூசியை விவரிக்கும் சிறப்பு ஊர்தியும் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்பு
11:12 AM, 26 Jan

டெல்லியில் விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர்புகை குண்டுகள் வீச்சு
11:05 AM, 26 Jan

மத்திய அரசின் பல்வேறு துறைகளின் அலங்கார ஊர்திகள் அணிவகுத்து வருகின்றன
11:05 AM, 26 Jan

மாநிலங்களின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்புகள் நிறைவடைந்தன
11:05 AM, 26 Jan

இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்துடன் மேற்கு வங்க மாநில அரசின் அணிவகுப்பு ஊர்தி இடம்பெற்றது
10:57 AM, 26 Jan

ராமர் கோவில் வடிவமைப்புடன் உ.பி. மாநில ஊர்தி- மத்திய அமைச்சர்கள் எழுந்து நின்று ஆரவாரம்
10:50 AM, 26 Jan

பாரம்பரிய இசை வடிவத்தை வெளிப்படுத்தும் வகையில் சத்தீஸ்கர் மாநில ஊர்தி
10:50 AM, 26 Jan

கேதார்நாத் கோவில் வடிவமைப்புடன் உத்தரகாண்ட் மாநில ஊர்தி அணிவகுத்தது
10:48 AM, 26 Jan

மாமல்லபுர கட்டிடக் கலை, சிற்ப கலை, பரதநாட்டியத்துடன் தமிழ்நாடு மாநில ஊர்தி நாதஸ்வர கலைஞர்களும் தமிழ்நாடு மாநில ஊர்தியுடன் பயணித்தனர்
10:48 AM, 26 Jan

தேயிலை தோட்ட தொழிலாளர்கள், பழங்குடி கலைநிகழ்வுகளுடன் அஸ்ஸாம் மாநில ஊர்தி
10:44 AM, 26 Jan

குஜராத்தின் சூரிய கோவில் வடிவம், பாரம்பரிய நடனத்துடன் அணிவகுப்பு ஊர்தி
10:44 AM, 26 Jan

முதல் முறையாக லடாக் யூனியன் பிரதேசத்தின் அணிவகுப்பு வாகனம் பங்கேற்பு
10:44 AM, 26 Jan

தமிழகம் உட்பட 17 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் பங்கேற்கின்றன
10:41 AM, 26 Jan

என்.எஸ்.எஸ். 100 தன்னார்வலர்கள் அணிவகுத்து செல்கின்றனர்
10:40 AM, 26 Jan

என்.சி.சி. மகளிர் படையினரின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்று வருகிறது
10:39 AM, 26 Jan

தேசிய மாணவர் படை (என்.சி.சி)யினரின் அணிவகுப்பு நடைபெற்று வருகிறது
10:39 AM, 26 Jan

என்.எஸ்.ஜி. கமாண்டோ படையின் கருப்பு பூனை படை அணிவகுத்து வருகின்றனர்
10:38 AM, 26 Jan

என்.எஸ்.ஜி. கமாண்டோ படையின் கருப்பு பூனை படை அணிவகுத்து வருகின்றனர்
10:38 AM, 26 Jan

இந்தியர்களுக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் குடியரசு தின விழா வாழ்த்து குடியரசு தின விழாவில் பங்கேற்க நிறைய ஆவலாக இருந்தேன்- போரிஸ் ஜான்சன் கொரோனாவைரஸ் பரவல் காரணமாக வர முடியாமல் போய் விட்டது - போரிஸ் ஜான்சன் இந்தியாவுக்கு இந்தாண்டு பிற்பகுதியில் வரவுள்ளேன் - போரிஸ் ஜான்சன்
10:36 AM, 26 Jan

எல்லை பாதுகாப்பு படையின் ஒட்டகப்படை அணிவகுப்பு நடைபெறுகிறது
10:36 AM, 26 Jan

டெல்லி போலீசாரின் சிறப்பு அணிவகுப்பு நடைபெற்று வருகிறது
READ MORE

Republic Day Parade 2021 LIVE updates in Tamil
English summary
Republic Day Parade 2021: Here is the live updates in Tamil you can catch.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X