டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

யூஸ்லெஸ் பட்ஜெட்டை யூஸ் பண்ணுங்க.. நிர்மலாவை டிஸ்மிஸ் செய்யுங்க.. மோடிக்கு ராகுல் கொடுத்த பலே ஐடியா

Google Oneindia Tamil News

Recommended Video

    பட்ஜெட்டை பற்றிய விரிவான விளக்கம் | Highlights of Union Budget 2020

    டெல்லி: நிர்மலா சீதாராமனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு பழியிலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள் என்று, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த நிலையில், பட்ஜெட்டில் பொருளாதார வீழ்ச்சியை சீரமைக்க எந்த திட்டமும் இல்லை என அனைத்து எதிர்க்கட்சிகளும் கோரஸாக குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டன.

    Sack Nirmala Sitharaman, says Rahul Gandhi

    இதனிடையேதான், ராகுல் காந்தி இன்று வெளியிட்ட ட்வீட் பதிவில் கூறியுள்ளதாவது: பொருளாதாரம் வெடித்து சிதறிக் கொண்டுள்ளது. எனவே பழியை எவ்வாறு தவிர்ப்பது என்பது குறித்து உங்கள் மூளைக்கு வேலை கொடுங்கள்.

    அது வீக் எண்ட்.. அதனால்தான் அப்படி.. பட்ஜெட் அன்று ஏற்பட்ட பங்கு சந்தை சரிவுக்கு நிர்மலா விளக்கம்! அது வீக் எண்ட்.. அதனால்தான் அப்படி.. பட்ஜெட் அன்று ஏற்பட்ட பங்கு சந்தை சரிவுக்கு நிர்மலா விளக்கம்!

    நிர்மலா தாக்கல் செய்த யூஸ்லெஸ் பட்ஜெட்டையே காரணமாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். அவரை பதவியிலிருந்து நீக்குங்கள், மொத்த பழியையும் நிர்மலா மீது போடுங்கள். உங்கள் பிரச்சினை தீர்ந்துவிடும். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    நிர்மலா சீதாராமன் பதவிக்கு ஆபத்து காத்திருப்பதை போலவும், அதை முன்கூட்டியே ராகுல் காந்தி டுவிட்டரில் வெளிப்படுத்தியதை போலவும் அவரது இந்த கருத்து அமைந்துள்ளது.

    English summary
    Dear PM,The economy has imploded & you must be racking your brains on how to avoid the blame. Use the useless budget presented by clueless Nirmala Ji. Sack her & dump the entire blame on her. Problem solved, Says Rahul Gandhi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X