டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சசிதரூர் தலைமயிலான நாடாளுமன்ற நிலைக்குழு முன்பு செப்.2-ல் ஃபேஸ்புக் அதிகாரிகள் ஆஜராக சம்மன்

Google Oneindia Tamil News

டெல்லி: காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு முன்பு செப்டம்பர் 2-ந் தேதி ஃபேஸ்புக் அதிகாரிகள் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Recommended Video

    BJP- க்கு ஆதரவு.. Facebook மீது குவியும் விமர்சனங்கள்

    இந்தியாவில் ஃபேஸ்புக் நிர்வாகம், பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்பது சர்ச்சை. இது தொடர்பான செய்தி கட்டுரைகள் வெளிநாட்டு ஊடகங்கள் வெளியாகின.

    Shashi Tharoor summons Facebook to depose before parliamentary panel on Sept 2

    இந்த விவகாரம் இந்தியாவில் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் மற்றும் பாஜக எம்.பி.க்கள் விவாதங்களில் ஈடுபட்டனர்.

    ஆந்திராவில் ஹட்சன் பால் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவு- 14 பேர் மயக்கம்- 3 பேர் கவலைக்கிடம் ஆந்திராவில் ஹட்சன் பால் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவு- 14 பேர் மயக்கம்- 3 பேர் கவலைக்கிடம்

    இந்நிலையில் செப்டம்பர் 2-ந் தேதி சசிதரூர் நிலைமையிலான நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு முன்பாக ஃபேஸ்புக் குழும அதிகாரிகள் ஆஜராக சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    English summary
    Congress leader and chairman of the parliamentary panel on IT Shashi Tharoor on Thursday summoned Facebook to appear before the panel.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X