டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உலகமே வியக்கிறது... கொரோனா வைரஸால் பாதிக்கப்படாத தேசங்களும் இருக்கிறதே!

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா தொற்று நோயால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் செத்து மடிந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதே கொரோனா தொற்று நோயால் ஒருவர் கூட பாதிக்கப்படாத தேசங்களும் பூமிப் பந்தில் இருக்கின்றன.

Recommended Video

    கொரோனாவுக்கு எதிராக சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்த நானோ ஆயுதம்

    வடக்கு பசிபிக் கடற்பிராந்தியத்தில் 18,000 பேரை மக்கள் தொகையாக கண்ட சின்னஞ்சிறு தேசம் பலாவ் தீவுகள் குடியரசு. இந்த தேசத்தில் இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படவில்லை.

    Some Island countries still free from Coronavirus

    இத்தனைக்கும் பசிபிக் பிராந்திய நாடுகள் பலவரும் கொரோனாவின் கொடூர தாக்கத்தில் சிக்கி இருக்கின்றன. இதேபோல் சுமார் 1 லட்சம் பேரை மக்கள் தொகையாக கண்ட குட்டிநாடான டோங்காவும் கொரோனாவின் பிடியில் சிக்கவில்லை.

    மேலும் சாலமன் தீவுகள், மைக்ரோனேசியா ஆகிய நாடுகளும் கொரோனா தாக்காத தேசங்களாகும். அதேநேரத்தில் பசிபிக் கடலில் உள்ள வடக்கு மரியானா தீவுகள் நாடுகளில் முதலாவது கொரோனா பாதிப்பு அண்மையில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

    இவைதவிர அண்டார்டிகா கண்டமும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. இதைத்தான் உலகம் விசித்திரங்களால் நிறைந்தது என்கிறார்கள்.

    அப்ப நித்தியின் கைலாஷா?

    English summary
    Some Island countries including Palau still free from Coronavirus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X