டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

303 தொகுதிகளில் பாஜக வெற்றி... தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: மக்களவை தேர்தலில் 303 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

542 தொகுதிகளில் தேர்தல் நடந்த நிலையில் பெரும்பான்மைக்கு 272 தொகுதிகள் தேவைப்படுகிறது. இதில், பாஜக கூட்டணி 300 க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் வகித்தது. காங்கிரஸ் கட்சி கூட்டணி 90 இடங்களை மட்டுமே பெற்று பெரும் பின்னடைவை சந்தித்தது.

The BJP wins in 303 constituencies, Election Commission Announcement

தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணி 38 தொகுதிகளில் முன்னிலை பெற்றது. நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு நள்ளிரவு வரை நிடித்தது. பல இடங்களில் மோதலால் வாக்கு எண்ணிக்கை தாமதமானது.

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் வெற்றி பெற்று 2ம் இடத்தையும், 23 இடங்களில் வெற்றி பெற்று தேசிய அளவில் திமுக 3வது இடத்தையும் பிடித்துள்ளது

சூரத் தீ விபத்தில் மாணவர்கள் உட்பட 17 பேர் பரிதாப பலி... நரேந்திர மோடி இரங்கல் சூரத் தீ விபத்தில் மாணவர்கள் உட்பட 17 பேர் பரிதாப பலி... நரேந்திர மோடி இரங்கல்

தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அதே நேரம், மோடியை எதிர்த்தகட்சிகள் ஓரணியில் இல்லாமல், சிதறிபோனதால், பாஜகவுக்கு பெரும் பலமாக மாறியதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

English summary
lok sabha election 2019: The BJP wins in 303 constituencies, Election Commission Announcement
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X