டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கடந்த முறை போல் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை இழந்த காங்கிரஸ்..எதிர்க்கட்சித் தலைவர் இல்லாத லோக்சபா

Google Oneindia Tamil News

டெல்லி: கடந்த முறையை போல் இந்த முறையும் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை காங்கிரஸ் கட்சி இழந்து விட்டது. இதனால் இம்முறையும் எதிர்க்கட்சித் தலைவர் இல்லாத மக்களவையாக திகழ போகிறது.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் பாஜக கூட்டணி 320-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் காங்கிரஸ் கூட்டணி வெறும் 92 இடங்களில் வெற்றி பெற்றுவிட்டது.

There will be no opposition party leader in Parliament

எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை பெற ஒரு கட்சிக்கு மொத்த இடங்களில் 10 சதவீதம் அதாவது 55 இடங்கள் தேவை. ஆனால் காங்கிரஸ் கட்சியோ வெறும் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தை காங்கிரஸ் இழக்கிறது.

சட்டசபை தேர்தல்: தமிழக பாஜக.வை உயிர்ப்பிக்க சு.சுவாமி தரும் ஐடியா! சட்டசபை தேர்தல்: தமிழக பாஜக.வை உயிர்ப்பிக்க சு.சுவாமி தரும் ஐடியா!

கடந்த 2014-ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 44 இடங்களில் வெறும் 44 இடங்களை மட்டுமே பிடித்து எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தை இழந்தது.

English summary
There will be no opposition party leader in Parliament like last time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X