டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கஜா புயல்: மத்திய அரசிடம் தமிழக அரசின் கோரிக்கை என்ன?.. இதோ முழு விவரம்

Google Oneindia Tamil News

Recommended Video

    முதல்கட்டமாக ரூ. 15,000 கோடி கேட்கிறது தமிழகம்,முதல்வர் பேட்டி- வீடியோ

    டெல்லி: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசிடம் கஜா புயல் நிவாரண தொகையாக 14 ஆயிரத்து 910 கோடி வழங்க வேண்டுமென்றும், உடனடியாக 1431 கோடி தேவை என்று வலியுறுத்தியுள்ளார்.

    கஜா புயல் பாதிப்பு நிவாரண நிதியாக தமிழக அரசு ரூ.15 ஆயிரம் கோடி கேட்டிருக்கிறது. கஜா புயல் பாதிப்பு தொடர்பான விவரங்களை உள்துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு சமர்ப்பித்துள்ளது.

    TN Government submits memorandam regarding Gaja cyclone damages to Centre

    அதில் சேதமடைந்த குடிசை, வீடுகளுக்கான நிவாரணம், கால்நடை பராமரிப்பு, விவசாயம் மற்றும் தோட்டக் கலை பயிர்கள், மின்சாரம், மீன்வளம், பொதுப் பணித் துறை, சுகாதாரம், மாநில நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பணிகளுக்காக 14, 910 கோடி ரூபாய் நிதி தேவைப்படுவதாக கோரியுள்ளார் முதல்வர்.

    மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிய நிதியின் முழு விவரம் இதோ....

    TN Government submits memorandam regarding Gaja cyclone damages to Centre

    TN Government submits memorandam regarding Gaja cyclone damages to Centre

    English summary
    Tamilnadu Government submits memorandam on demanding 14 thousands crore as Gaja relief fund for first phase from Centre.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X