• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

இந்த பட்ஜெட்டில் எந்த மத்திய அமைச்சகத்துக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு... யாருக்கு அதிகம் தெரியுமா?

|
    Budget 2020: Finance MInister Nirmala Sitharaman Full Speech Details

    டெல்லி: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் இரண்டாவது பதவி காலத்தில் முதல் ஆண்டில் முழு நீள பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.

    Union Budget 2020: How much money is allocated major ministers

    துறை வாரியாக மத்திய அமைச்சகங்களுக்கு இந்த பட்ஜெட்டில் எவ்வளவு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை இப்போது பார்ப்போம்

    • வீட்டு வசதி மற்றும் நகர்புற அமைச்சகம்: ரூ 50,040 கோடி
    • சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் : ரூ.67,112 கோடி
    • ரயில்வே அமைச்சகம் : ரூ.72,216 கோடி
    • சாலை போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை அமைச்சகம் : ரூ.91,823 கோடி
    • மனித வள மேம்பாடு துறை அமைச்சகம்: ரூ. 99,312 கோடி
    • ஊரக வளர்ச்சி துறை அமைச்சகம் ரூ.1,22,398 கோடி
    • நுகர்வோர் நலத்துறை, உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சகம் : ரூ.1,24,535 கோடி
    • வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம்: ரூ.1,42,762 கோடி
    • உள்துறை அமைச்சகம்: ரூ.1,67,250 கோடி
    • பாதுகாப்பு துறை அமைச்சகம்: ரூ.4,71,378 கோடி

    பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

     
     
     
    English summary
    How much money is allocated major ministerys in this union budget 2020
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X