டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கஜா மீட்பு பணி.. முதல்வருடன் போனில் பேசிய ராஜ்நாத்சிங்.. மத்திய அரசு உதவும் என உறுதி

Google Oneindia Tamil News

Recommended Video

    கஜாவால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம்-வீடியோ

    டெல்லி:கஜா புயல் பாதிப்பு குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை, தொலைபேசியில் தொடர்புகொண்டு விவரம் கேட்டறிந்தார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

    தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு தேவைப்படும் உதவிகளை செய்ய, மத்திய அரசு தயாராக இருப்பதாக அப்போது ராஜ்நாத் சிங் உறுதி அளித்தார்.

    Union Minister Rajnath Singh speaks with CM Edappadi Palaniswami regarding Gaja situation

    மத்திய உள்துறை செயலாளர் மட்டத்திலான அதிகாரிகள் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அப்போது ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

    [கஜா புயல் கரையை கடந்தாச்சு.. சென்னை இப்போ எப்படி உள்ளது தெரியுமா?]

    தேவையான உதவிகளை வழங்க மத்திய உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

    English summary
    Spoke to CM K Palaniswami regarding the situation in the cyclone affected areas of Tamil Nadu. Assured all possible assistance from the Centre in mitigating the situation arising due to cyclone. Asked the HS to monitor the situation & provide all help to the state admin, says Union Minister Rajnath Singh.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X