டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

Donald Trump India Visit LIVE: இந்திய பயணத்தை நிறைவு செய்து அமெரிக்கா புறப்பட்டார் டொனால்ட் டிரம்ப்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவுக்கு 2 நாட்கள் பயணமாக வருகை தந்த அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தமது பயணத்தை நிறைவு செய்து இன்று இரவு அமெரிக்கா புறப்பட்டார்.

முன்னதாக ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையுடன் டிரம்ப்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ராஜ்காட்டில் காந்தியடிகள் நினைவிடத்தில் டிரம்ப் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Newest First Oldest First
10:36 PM, 25 Feb

இந்திய பயணத்தை நிறைவு செய்து அமெரிக்கா புறப்பட்டார் டொனால்ட் டிரம்ப்
10:23 PM, 25 Feb

2 நாட்கள் இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்கா கிளம்பினார் ட்ரம்ப்
10:21 PM, 25 Feb

இந்தியா வருகை தந்ததற்காக டிரம்புக்கு மோடி டுவிட்டரில் நன்றி
10:21 PM, 25 Feb

ட்ரம்ப், மனைவி மெலானியா உள்ளிட்டோர் அமெரிக்கா கிளம்ப உள்ளனர்
10:20 PM, 25 Feb

குடியரசு தலைவர் மாளிகையில் விருந்தை முடித்துக் கொண்டு கிளம்பினார் டொனால்ட் ட்ரம்ப்
5:49 PM, 25 Feb

பிதரம மோடியிடம் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பேசவில்லை- டிரம்ப்
5:48 PM, 25 Feb

அது இந்தியாவின் விவகாரம்- டிரம்ப்
5:48 PM, 25 Feb

இந்தியாவில் மத சுதந்திரம் சிறப்பாக இருப்பதாக பிரதமர் மோடி என்னிடம் தெரிவித்தார்- டிரம்ப்
5:48 PM, 25 Feb

சிஏஏ குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு டிரம்ப் பதில்
3:47 PM, 25 Feb

முகேஷ் அம்பானி, கவுதம் அதானி உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்பு
3:47 PM, 25 Feb

டெல்லி அமெரிக்கா தூதரகத்தில் இந்திய தொழிலதிபர்கள் கூட்டத்தில் டிரம்ப் உரை
3:46 PM, 25 Feb

இந்திய தொழில் நிறுவனங்கள் அமெரிக்காவில் முதலீடு செய்ய டிரம்ப் அழைப்பு
3:44 PM, 25 Feb

டெல்லி அமெரிக்கா தூதரகத்தில் டொனால்ட் டிரம்ப் பேச்சு
3:44 PM, 25 Feb

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அமெரிக்கா தயாராக உள்ளது - டிரம்ப்
1:44 PM, 25 Feb

இரு நாட்டிற்கும் முக்கியமான சந்திப்பாகவும் ஆக்கப்பூர்வமானதாகவும் இருந்தது- டிரம்ப்
1:44 PM, 25 Feb

ஹைதராபாத் இல்லத்தில் மோடி- டிரம்ப் கூட்டாக செய்தியாளர்கள் சந்திப்பு
1:44 PM, 25 Feb

இந்திய மக்களால் எனக்கும் மெலானியாவுக்கும் அளிக்கப்பட்ட வரவேற்பை மறக்கமாட்டோம்
1:44 PM, 25 Feb

இன்றைய பேச்சுவார்த்தையில் வர்த்தகம் தொடர்பான விஷயங்களே அதிகம் இடம்பெற்றன
1:44 PM, 25 Feb

இணையதள பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்டவற்றிலும் ஒத்துழைப்பு அதிகரிப்பு- டிரம்ப்
1:43 PM, 25 Feb

பாதுகாப்பு துறையில் செயல்படுவதற்கு மேலும் உத்வேகமாக அமைந்தது- டிரம்ப்
1:43 PM, 25 Feb

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவோம்- டிரம்ப்
1:43 PM, 25 Feb

அமெரிக்காவில் பெண்கள் முன்னேற்றத்திற்கு பணியாற்றிய இவான்காவுக்கு நன்றி
1:28 PM, 25 Feb

டெல்லியில் பேச்சுவார்த்தையை தொடர்ந்து டிரம்ப்- மோடி கூட்டாக அறிக்கை வெளியீடு
1:28 PM, 25 Feb

ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி பத்திரிக்கையாளர் சந்திப்பு
1:27 PM, 25 Feb

மீண்டும் ஒருமுறை டொனால்ட் ட்ரம்ப்பை இந்தியாவிற்கு வரவேற்கிறேன்
1:27 PM, 25 Feb

ட்ரம்ப் தனது குடும்பத்தையும் இந்தியா அழைத்து வந்தது மகிழ்ச்சியளிக்கிறது
1:27 PM, 25 Feb

ட்ரம்ப்புக்கு, வரலாறு காணாத அளவில் நமது மக்கள் வரவேற்பு அளித்தனர்- மோடி
1:23 PM, 25 Feb

இந்தியாவுக்கு வந்த இரு தினங்களும் உற்சாக வரவேற்பு அளித்தது மிகப் பெரிய கவுரவம்- டிரம்ப்
1:23 PM, 25 Feb

ஹைதராபாத் இல்லத்தில் ஆலோசனைக்கு பின்னர் டிரம்ப் பேச்சு
1:22 PM, 25 Feb

மேடேரா ஸ்டேடியத்தில் கூடிய மக்கள் எனக்காக கூடவில்லை
READ MORE

US President Donald Trumps India visit Live Updates
English summary
US President Donald Trump is all set to visit India on today along with his wife Melania Trump.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X