டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆமா.. நிலாவுக்கு ஒன்னும் பிராப்ளம் இல்லயே? விண்வெளி வரை பாய்ந்த மிஷன் சக்தி மீம்ஸ்!

பிரதமர் நரேந்திர மோடி மிஷன் சக்தி குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு இணையத்தில் பெரிய வைரலாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    மிஷன் சக்தி சோதனை வெற்றி.. மோடி அதிரடி அறிவிப்பு-வீடியோ

    டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி மிஷன் சக்தி குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு இணையத்தில் பெரிய வைரலாகி உள்ளது. இதை வைத்து பலர் மீம் போட்டு வருகிறார்கள்.

    விண்வெளியில் செயற்கைகோள்களை தாக்கி அழிக்கும் சக்தியை இந்தியா பெற்று உள்ளது. இதற்கான சோதனையில் நாம் வெற்றி பெற்று இருக்கிறோம் என்று பிரதமர் மோடி இன்று அறிவிப்பு வெளியிட்டார். இணையம் முழுக்க இது பெரிய விவாதமாக மாறி இருக்கிறது.

    ஆனால் பிரதமர் மோடி ஏன் இதை தொலைக்காட்சியில் தோன்றி, பெரிய பில்ட் அப் கொடுத்து கூறியது ஏன், என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதை வைத்து பலர் வகைதொகை இல்லாமல் மீம்களும் போட்டு வருகிறார்கள்.

    விண்வெளித்துறையில் இந்தியா மாபெரும் சாதனை.. அது என்ன மிஷன் சக்தி? ஏன் நாட்டுக்கு முக்கியம்? விண்வெளித்துறையில் இந்தியா மாபெரும் சாதனை.. அது என்ன மிஷன் சக்தி? ஏன் நாட்டுக்கு முக்கியம்?

    வைரல் மீம்

    இதை வைத்து நிறைய மீம்கள் போடப்படுகிறது. இந்த ராக்கெட் மூலமாக நிலாவுக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லயே...! என்ற இந்த மீம் பெரிய ஹிட் அடித்து இருக்கிறது.

    என்ன ஸ்பீட்

    ஆமா.. ராக்கெட் எந்த ஸ்பீட்ல போகும்.. சொல்லுங்க சவுக்கிதார்.

    ஆப்ரேசன் சக்தி - மாபெரும் வெற்றி

    இவ்வளவு பண்ணுவோம் நாங்க.. ஆனால் கடலில் எரிப்பொருள் சிந்தினால் நாங்கள் பெயிண்ட் வாளியால் தான் அள்ளுவோம்..

    ஏலியன் மித்ரான்

    ஏலியன்களுக்கு எல்லாம் அல்லு, சில்லு சிதறி வேறு உலகத்துக்கு ஓடி இருக்கும்.. மித்ரான்

    பாட்டிக்கு எதுவும்

    ஆமா இந்த சோதனை வெற்றியெல்லாம் ஓகே.. அதனால அங்கே வடை சுடுற பாட்டிக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லையே?

    நம்ம காதிலேயே

    கடைசில நம்ம காதுலையே ராக்கெட் விட்டுட்டாங்க.

    திமிங்கலம்

    மோடி டீவியில் பேச போறார்ன்னு சொன்னதும் எவ்வளவு பீதியாகுது.

    இப்பவே ஏடிஎம்

    என்ன மோடி டீவியில் பேச போறாரா? நான் இப்பவே ஏடிஎம்லதான் இருக்கேன்.

    வேலை வாய்ப்பு

    பிரதமர் மோடி டிஆர்டிஓவின் பல வருட உழைப்பை எதோ புதிய அறிவிப்பு போல, புதிய சர்ஜிக்கல் ஸ்டிரைக் போல பேசுகிறார். ஆமாம் இது நம் 10 கோடி வேலை இல்லாத இளைஞர்களுக்கு கண்டிப்பாக வேலை கொடுத்துவிடும், என்று மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் கிண்டலாக கேள்வி கேட்டுள்ளார்.

    சூப்பர் பாஸ்

    பிரதமர் மோடி வேலைவாய்ப்பின்மை, கிராமப்புற பிரச்சனை, பெண்கள் பாதுகாப்பு அனைத்தையும் திசை திருப்ப இப்படி எல்லாம் பேசிக்கொண்டு இருக்கிறார் என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் டிவிட் செய்துள்ளார்.

    அறிவிப்பு

    அதுல ஒன்னுமில்ல கீழ போட்ரு..

    English summary
    Viral memes on PM Modi's Mission Shakth annoucement.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X