டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.35 கோடி

Google Oneindia Tamil News

டெல்லி: உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,35,09,890 ஆக உயர்ந்துள்ளது.

உலகை அச்சுறுத்திய கொரோனா வைரஸ் புதிய வடிவத்தில் மீண்டும் தாக்கி வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள்தான் 2-வது வகை கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

World coronavirs cases touch 9.35 crores

உலக நாடுகளின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 9,35,09,890 ஆக உள்ளது. கொரோனாவால் மரணித்தோர் எண்ணிக்கை 20,01,289 ஆகவும் உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் ஒரே நாளில் 2,30,457 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். அமெரிக்காவில் ஒரே நாளில் மொத்தம் 4,069 பேர் கொரோனாவால் மாண்டு போயுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு.. 665 பேருக்கு தொற்று.. 826 பேர் டிஸ்சார்ஜ்.. 4 பேர் உயிரிழப்பு..! தமிழகத்தில் கொரோனா பாதிப்பு.. 665 பேருக்கு தொற்று.. 826 பேர் டிஸ்சார்ஜ்.. 4 பேர் உயிரிழப்பு..!

அமெரிக்காவை தொடர்ந்து பிரேசிலில் ஒரே நாளில் 68,656 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இங்கிலாந்தில் 48,682 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஸ்பெயினில் ஒரே நாளில் 35,878 பேருக்கு கொரோனா உறுதியானது.

English summary
World coronavirs cases touch 9.35 crores.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X