டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா இரண்டாம் அலை : உலகம் முழுவதும் 10.54 கோடி பேர் பாதிப்பு - 7.72 பேர் மீண்டனர்

உலகம் முழுவதும் கொரோனாவிற்கு ஒரே நாளில் 14,138 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 22,92,508 பேராக உயர்ந்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவி வருகிறது. ஒரே நாளில் 5 லட்சம் பேருக்கு புதிய நோய் தொற்று எஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 10,53,92,199 பேராக உயர்ந்துள்ளது.
கொரோனாவில் இருந்து 7,72,28,560 பேர் மீண்டனர். உலகம் முழுவதும் 2,58,71,131 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உலகம் முழுவதும் கொரோனாவிற்கு ஒரே நாளில் 14,138 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 22,92,508 பேராக உயர்ந்துள்ளது.

World covid 19 update: Worldwide10.54 crore people affected - 7.72 crore recovered

அமெரிக்காவில் கொரோனாவிற்கு ஒரே நாளில் 1,17,246 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,72,68,283 பேராக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் 3,400 பேர் ஒரே நாளில் கொரோனாவிற்கு மரணமடைந்தனர்.
அமெரிக்காவில் கொரோனாவிற்கு மொத்தம் 466,865 பேர் மரணமடைந்துள்ளனர்.

பிரேசிலில் கொரோனாவிற்கு ஒரே நாளில் 57,848 பேர் பாதிக்கப்பட்டுள்ளனத். கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 93,97,769 பேராக உயர்ந்துள்ளது. கொரோனாவிற்கு ஒரே நாளில் 1,291 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனாவிற்கு மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,28,883 பேராக உயர்ந்துள்ளது.

English summary
The corona second wave is spreading around the world. In a single day, 5 lakh people contracted the new disease. This brings the total number of corona victims to 10,53,92,199. 7,72,28,560 returned from Corona. There are 2,58,71,131 people receiving treatment worldwide.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X