டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

1 கோடி.. உலகம் முழுக்க கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை.. இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளில் 53% பாதிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா நோய்த் தொற்றால் உலகம் முழுக்க பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியுள்ளது.

இந்த தொற்றுநோய் சீனாவில் தோன்றியது, ஆனால் இன்று அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் பிரிட்டன் ஆகியவை உலகில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஐந்து நாடுகளாகும். இந்த நாடுகளில், 53% நோய்த்தொற்றுகள் உள்ளன. அதாவது, 53 லட்சம் 28 ஆயிரம் 449 கேஸ்கள் உள்ளன.

World now has 1 crore coronavirus cases

சீனாவில் காணப்படும் தினசரி கொரோனா கேஸ்கள் மார்ச் 6ம் தேதிக்கு பிறகு படிப்படியாக குறைந்துவிட்டன. மூன்று மாதங்களுக்குள், சீனா தொற்றுநோயை கிட்டத்தட்ட கட்டுப்படுத்திவிட்டது. இதுவரை 83 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேஸ்கள் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் 4634 பேர் உயிரிழந்துள்ளனர்.

பெரும் அதிர்ச்சி.. சீனாவின் வுஹானை மிஞ்சியது சென்னை கொரோனா பாதிப்பு! அடுத்து என்ன செய்ய போகிறோம்?பெரும் அதிர்ச்சி.. சீனாவின் வுஹானை மிஞ்சியது சென்னை கொரோனா பாதிப்பு! அடுத்து என்ன செய்ய போகிறோம்?

Recommended Video

    கொரோனா முகாமில் இளைஞர்களின் TikTok வீடியோ

    உலகளவில் 53 லட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மீட்பு விகிதம் 54.08 சதவீதம். அதாவது ஒவ்வொரு 100 பேரில் 54 நோயாளிகள் மீண்டு வருகின்றனர். உலகில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 5 நாடுகளில் ரஷ்யாவின் அதிகபட்ச மீட்பு விகிதம் 61.88% ஆகும். இதைத் தொடர்ந்து இந்தியாவில் 58.08%, பிரேசிலில் 54.49%, அமெரிக்காவில் 41.86% உள்ளன. இங்கிலாந்தில் குணப்படுத்தப்பட்ட நோயாளிகள் குறித்த தரவு இல்லாததால் மீட்பு வீதத்தை அறிய முடியவில்லை.

    English summary
    Coronavirus Latest News: World now has 1 crore cases, transition began in China, But America, Brazil, Russia and India are the most infected countries.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X