துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிஎஸ்கே டீமுக்குள் மீண்டும் வந்த கேதர் ஜாதவ்.. என்னப்பா நடக்குது.. மீம்ஸ் தெறிக்க விடும் ரசிகர்கள்

Google Oneindia Tamil News

துபாய்: சிஎஸ்கே அணி கேதர் ஜாதவை மறுபடி டீமில் எடுத்ததுமே ரசிகர்கள் மீம்ஸ் போட்டு தங்கள் மனசை தேற்ற தொடங்கிவிட்டனர்.

அதிலும் ஜெகதீசனை ஒரு போட்டியில் மட்டும் ஆட விட்டுவிட்டு அதிலும் அவர் ஜாதவை விட பல மடங்கு சிறப்பாக ஆடிய பிறகும், மறுபடியும் ஜாதவுக்கு அணியில் வாய்ப்பு கொடுப்பதெல்லாம் வேற லெவல் என்று கடுப்பாகிறார்கள் சிஎஸ்கே ரசிகர்கள்.

டெஸ்ட் மேட்ச் ஆடி, கைக்கு வந்த வெற்றிகளை தட்டிப் பறித்து எதிரணிக்கு பரிசளித்த கேதர் ஜாதவை ஏன் டீமில் சேர்த்தீர்கள் என்று அலப்பறை செய்யும் ரசிகர்களின் மீம்ஸ் இதோ.

நியூசிலாந்து தேர்தலில் ஜெசிந்தா அபார வெற்றி.. 2வது முறையாக பிரதமராகிறார்!நியூசிலாந்து தேர்தலில் ஜெசிந்தா அபார வெற்றி.. 2வது முறையாக பிரதமராகிறார்!

இது அதுல்ல

இது அதுல்ல

அந்நியன் திரைப்படத்தில் அட்டைப் பூச்சி ஊர்ந்து போவதை பார்ப்பதை போல சிஎஸ்கே ரசிகர்கள் கேதர் ஜாதவ் டீமுக்குள் வந்ததை பார்க்கிறார்கள் என்கிறது இந்த மீம்ஸ்.

ரிக்கி பாண்டிங் பார்வை

ரிக்கி பாண்டிங் பார்வை

டெல்லி அணி தலைமை பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங் கேதர் ஜாதவை சேர்த்துள்ளதை அறிந்தால் இப்படித்தான் முழிப்பாரோ என்கிறது இந்த ட்வீட்.

என்ன டிசைன்

என்ன டிசைன்

ஜாதவ் மறுபடியுமா.. என்ன மாதிரி டிசைன் இது என்று கேட்கிறது இந்த மீம். கொஞ்சம் கஷ்டம்தான் என்ன பண்ண என ரசிகர்கள் மனசை தேத்திக் கொண்டனர்.

சூப்பரா டொக்கு வைப்பார்

சூப்பரா டொக்கு வைப்பார்

பெஸ்ட் பார்வேர்ட் டிபன்ஸ் செய்யும் பேட்ஸ்மேன் யார் என்று ஐசிசி டுவிட்டரில் கேட்ட கேள்விக்கு கேதர் ஜாதவ் என்று பதில் சொல்லி குசும்பு காட்டியுள்ளார் இந்த நெட்டிசன்.

சிஎஸ்கே ரசிகர்கள்

சிஎஸ்கே ரசிகர்கள்

சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துவிட்டது கேப்டன் தோனியின் இந்த முடிவு என்று கிண்டல் செய்கிறது இந்த மீம். அப்புறம் என்ன.. பேட் செய்தபோது, ஜடேஜா வரை இறக்கியாச்சு, ஆனால் ஜாதவ் களமிறங்கவேயில்லை. ஆனாலும் எதற்கு டீமில் சேர்த்தார்கள் என்பதுதான் புரியவில்லை.

English summary
CSK Memes on today match goes viral as they include Kedar Jadhav to the team.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X