துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

துபாயில் ராகுல் காந்தி உணவு சாப்பிடும் போட்டோ.. அநியாயத்துக்கு வைரலாகிறதே ஏன்?

Google Oneindia Tamil News

Recommended Video

    துபாயை கலக்கிய ராகுல், லட்சக்கணக்கில் திரண்ட மக்கள்-வீடியோ

    துபாய்: துபாயில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் உணவு சாப்பிட்ட இரு புகைப்படங்களை ஒப்பிட்டு, கர்நாடக பாரதிய ஜனதா கட்சி, ட்விட்டரில் வெளியிட்ட புகைப்படம் வைரலாகியுள்ளது.

    Rahul Gandhi eating food in Dubai, photo goes viral

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளுக்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ராகுல் காந்தி, அந்த நாட்டு முக்கிய பிரமுகர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். இந்த புகைப்படத்தை வைத்துக் கொண்டு அவரை வம்புக்கு இழுத்துள்ளது கர்நாடகா பாரதிய ஜனதா கட்சி.

    இது தொடர்பாக பாஜக, ட்விட்டரில், வெளியிட்டுள்ள இரு போட்டோக்களில், முதல் போட்டோ துபாய்க்கு பிரதமர் மோடி சென்றபோது அங்குள்ள தொழிலாளர்களுடன் அமர்ந்து சாதாரண சாப்பாட்டு பொட்டலத்தை பிரித்து சாப்பிடுவதை போன்றது. அடுத்த படத்தில் ராகுல் காந்தி ஆடம்பர விருந்து சாப்பிடும் போட்டோவும் உள்ளது. இது நெட்டிசன்கள் நடுவே வைரலாகியுள்ளது.

    அதேநேரம் பிரதமர் மோடியும் முக்கிய பிரமுகர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டுள்ளார் என்பதை காட்டும் வகையிலான புகைப்படங்களும், பணியாளர்களுடன் ராகுல்காந்தி அமர்ந்திருந்த புகைப்படங்களும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நெட்டிசன்களால் பதில் ட்விட்டாக போடப்பட்டு வருகிறது.

    English summary
    Karnataka BJP party shared image in Twitter handle and says major difference in the Dubai visit of Narendra Modi and Rahul Gandhi goes viral.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X