For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யூரோ மில்லியன்ஸ் ஆன்லைன் லாட்டரி வழங்கும் சூப்பர் சான்ஸ்! இந்தியாவிலிருந்து 11.2 பில்லியன் வெல்லலாம்

லண்டன்: யூரோ மில்லியன்கள் சூப்பர் டிரா.. பிற லாட்டரி போலல்லாமல் ஒரு லாட்டரி டிரா இந்தியாவுக்கு வருகிறது. செப்டம்பர் 25, வெள்ளிக்கிழமை அன்று 11,2 பில்லியன் INR (130 மில்லியன்) மதிப்புள்ள ஒரு பெரிய ஜாக்பாட்டை ஐரோப்பாவின் மிகப்பெரிய லாட்டரி குலுக்கல் உங்களுக்கு வழங்குகிறது.

ஒரு சில நாட்களில், உலகின் மிக அற்புதமான லாட்டரி நிகழ்வுகளில் ஒன்று செப்டம்பர் 25ம் தேதி, நடைபெற உள்ளது. ஆச்சரியம் ஆனால் உண்மை. இது இந்தியாவைச் சேர்ந்த மக்களுக்கும் வாய்ப்பை வழங்குகிறது.

ஐரோப்பா முழுவதிலும் மிகப்பெரிய டிராவாக பார்க்கப்படும், யூரோ மில்லியன்ஸ் சூப்பர் டிரா 2020, செப்டம்பர் 25ம் தேதி நடைபெறும். டிராவில் முதல் பரிசு வெல்வோருக்கு 11,2 பில்லியன் இந்திய ரூபாய் (130 மில்லியன் யூரோ) கிடைக்கும் அளவுக்கு இது மிகப்பெரிய ஜாக்பாட் ஆகும்.

யூரோ மில்லியன்ஸ் சூப்பர் டிரா (இங்கிலாந்தில் சூப்பர் ஜாக்பாட்ஸ் மற்றும் அயர்லாந்தில் மெகாட்ராஸ் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது வருடத்திற்கு சில முறை மட்டுமே நிகழக் கூடியது. முதல் பரிசு வென்றோமா, இல்லையா என்பதை கூட பொருட்படுத்தாமல், மிகப்பெரிய அளவுக்கு பரிசு தொகைகளை அள்ளித் தரும், ஒன்பது இலக்கம் கொண்ட ஜாக்பாட்களை உறுதி செய்வது இதன் சிறப்பம்சம். 12 பரிசுப் பிரிவுகளும் உள்ளன, இது இந்த லாட்டரியை ஐரோப்பா முழுவதும் பிரபலப்படுத்தியுள்ளது.

லாட்டரி டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக உள்ளது. உலகின் முன்னணி ஆன்லைன் லாட்டரி டிக்கெட் வாங்கும் சேவையான lottosmile.in ல் இந்த டிக்கெட்டுகள் கிடைக்கின்றன. லோட்டோஸ்மைல் காரணமாக இந்தியாவிலும் பங்கேற்பு சாத்தியப்பட்டுள்ளது.

யூரோ மில்லியன்கள் சூப்பர் டிராவை எப்படி விளையாடுவது?

யூரோ மில்லியன்ஸ் சூப்பர் டிராவுக்கு 1-50 முதலான எண்களில் 5 முக்கிய எண்களையும், 1-12 எண்களுக்கு இடைப்பட்ட "லக்கி ஸ்டார்ஸ்" எனப்படும் 2 கூடுதல் எண்களையும் தேர்வு செய்ய வேண்டும்.

சிலர் பிறந்த நாள், திருண நாள் அல்லது குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த பிற எண்கள் போன்ற விருப்பமான எண்களை தேர்ந்தெடுப்பார்கள்.
சிலர் கணினி உருவாக்கிய எண்களின் தொகுப்பை தோராயமாக தேர்வு செய்ய விரும்புகிறார்கள்.

நீங்கள் எங்கிருந்து விளையாடலாம்?

பதில்: எங்கும்! நீங்கள் எங்கு வசித்தாலும், நீங்கள் யூரோ மில்லியன்கள் சூப்பர் டிராவை விளையாடலாம், நிச்சயமாக, இதில் இந்தியாவும் அடங்கும். உங்கள் கணினியில் அல்லது உங்கள் ஸ்மார்ட்போனில் lottosmile.in வலைத்தளத்தின் வழியாக ஆடலாம். லோட்டோஸ்மைல் உங்கள் சார்பாக வாங்கிய அதிகாரப்பூர்வ யூரோ மில்லியன்கள் டிக்கெட்டுகளை வைத்து, லாட்டரி டிராவை நீங்கள் விளையாடலாம். இது மிகவும் எளிது!

ஆன்லைனில் விளையாடுவது எளிமையானது மற்றும் பாதுகாப்பானது. லோட்டோஸ்மைல் மூலம் அதிகாரப்பூர்வ யூரோ மில்லியன்கள் டிக்கெட்டுகளையும் ஆன்லைனில் பரவலான பிற சர்வதேச லாட்டரிகளுக்கான டிக்கெட்டுகளையும் வாங்கலாம். யூரோ மில்லியன்கள் சூப்பர் டிராவை ஆட நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம்:

1. உங்கள் எண்களைத் தேர்ந்தெடுக்கவும்
2. 'ப்ளே' பொத்தானைக் கிளிக் செய்க
3. கட்டணத்தை செலுத்தவும்

அது தான், நீங்கள் முடித்துவிட்டீர்கள்!

ஒருவராக இல்லாமல் கூட்டாக லாட்டரி வாங்குவதன் மூலமும், அதிக எண்ணிக்கையிலான எண்களை விளையாடுவதன் மூலமும், மிகக் குறைவான செலவில் நீங்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கலாம். நீங்கள் அதிக எண்களுடன் விளையாடும்போது, வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

உங்கள் வாழ்க்கையில் கூடுதலாக 11,2 பில்லியன் ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்? இதைப் பற்றி யோசித்துப் பாருங்கள். ஆனால் அதிக நேரம் யோசிக்க வேண்டாம். ஏனெனில் லாட்டரி குலுக்கல் நேரம் நெருங்குகிறது. உங்கள் டிக்கெட்டுகளை இப்போது lottosmile.in மூலம் ஆன்லைனில் வாங்கவும். உலகின் மிகப்பெரிய லாட்டரி நிகழ்வுகளில் ஒன்றான யூரோ மில்லியன்ஸ் சூப்பர் டிராவில் அடுத்த வெள்ளிக்கிழமை நீங்களும் பங்கேற்கலாம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X