For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டுமீல் டுமீல் .. மண்டை ஓட்டு சாக்லேட்.. அமெரிக்காவில் ஒரு ஜெர்மன் ஸ்டைல் கொண்டாட்டம்!

Google Oneindia Tamil News

நாகர்கோவில்: அமெரிக்காவில் கிறிஸ்துமஸை விதம் விதமாக கொண்டாடுகிறார்கள். அப்படி ஒரு கொண்டாட்டம் கலந்த மார்க்கெட் இது.

ஜில்லு னு பனி வீசுற டிசம்பர் மாதத்தில் எல்லா நாடுகளிலும் போடப்படுகிற மார்க்கெட் தான் கிறிஸ்து கிண்டில் மார்க்கெட். இதை கிறிஸ்துமஸ் வில்லேஜ் னு கூட சொல்வாங்க.

german style christmas celebration and christkindle market

அப்படியே குளிருக்கு இதமா கொஞ்சம் பீர் அல்லது கொஞ்சம் ஒயின் அல்லது ஹாட் சாக்லேட் காபியை ஒரு ஹாலிடே ஸ்பெஷல் கப் ல உறிஞ்சிட்டிக்கிட்டே அந்த ஜெர்ர்மன் ஸ்டைல் கிறிஸ்துமஸ் கடைகளை ஒரு சுத்தி சுத்தி வரும் அனுபவம் ரொம்ப சூப்பர் ..

நாம எல்லோரும் ஜாலியா கிறிஸ்துமஸ் கொண்டாடி முடிச்சாச்சு. கிறிஸ்துமஸ் குடில் கிறிஸ்துமஸ் கேக் கிறிஸ்துமஸ் மரம் என்று பல அலங்காரங்கள் செய்து அழகு பாத்தாச்சு. நம்ம ஊரு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நமக்கு தெரியும்.

ஜெர்மன் நாட்டில் எப்படி கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இருக்கும் தெரியுமா? ஜெர்மன் மக்கள் இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் என்ன மாதிரி ஆடை போடறாங்க , என்ன மாதிரி அலங்காரம் செய்வாங்க ,அது மட்டுமில்ல அவங்க என்னலாம் சாப்பிடுவாங்க, அவங்க ஊரு கிறிஸ்துமஸ் மார்க்கெட் எப்படி இருக்கும் அப்படிங்கிற விஷயத்தை தான் பார்க்க போறோம் .

என்ன ஜெர்மன் ஸ்டைல் கிறிஸ்துமஸ் மார்க்கெட் போலாமா .. சாக்லேட் மண்டை ஓடு , ஆரஞ்சு பழத்தில் ஆபரணங்கள், முட்டை வடிவத்தில் ஓவியங்கள் , பீர் , ஒயின் என்று களைகட்டும் இந்த விடியோவை பாருங்க..

- Inkpena சஹாயா

English summary
This article is about German style Christmas celebration and christkindle market.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X