For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரு நாளில் சூரிய ஒளி வெறும் 30 நிமிடம் மட்டுமே.. அமெரிக்காவில் விசித்திரம்!

Google Oneindia Tamil News

நாகர்கோவில்: அமெரிக்காவில் உள்ள கொலராடோவில் உள்ள ஒரு அழகான இடம் தான் பிளாக் கேன்யன். அந்த இடத்தின் அழகு அந்த இடத்தின் சிறப்பு மற்றும் விசித்திரம் பற்றி இப்போ நாம பார்க்கலாம் .

இது ஒரு மிகவும் சுவாரஸ்யமான ஒரு இடம் . பல திரைப்பட பாடல்களில் நாம் பார்த்திருக்கும் தோற்றத்தை இந்த இடத்தில் பார்க்க முடியும். இந்த மலையின் பள்ளத்தாக்குகள் அமெரிக்காவில் ஆழமான இடங்களில் 5 வது இடத்தை பிடிக்கிறது.

great black canyon location in colorado USA

ஒரு நாளில் சூரிய ஒளி வெறும் முப்பது நிமிடம் மட்டுமே இந்த மலையின் ஆழமான பள்ளத்தாக்கு போன்ற இடங்களில் படுகிறது என்றால் விசித்திரமான இடம் தானே.

இங்கதான் அக்டோபர்னா தீபாவளி.. அமெரிக்காவில் பேய், பூச்சாண்டி மாதம்!இங்கதான் அக்டோபர்னா தீபாவளி.. அமெரிக்காவில் பேய், பூச்சாண்டி மாதம்!

அதன் ஆழம் காரணமாக சூரிய ஒளி அதன் ஆழம் ஊடுருவ கடினமாக இருக்கிறது. இதன் விளைவாக, பள்ளத்தாக்குகள் அடிக்கடி நிழலில் இருப்பதால் நாம் பார்ப்பதற்கு அந்த பாறை சுவர்கள் கருப்பு போர்த்தியது போல் காணப்படும். அதனால் தான் பிளாக் கனியன் என பெயரிடப்பட்டுள்ளது.

அந்த பள்ளத்தாக்குகள் , அதில் ஓடும் அழகிய கன்னிசோன் நதி, உயர்ந்த மலை என்று ஒரு அழகான அனுபவத்தை தமிழ் மணத்தில் பெற இந்த விடியோவை பாருங்க.

- Inkpena சஹாயா

English summary
This is about great black canyon location in colorado USA
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X