• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொடும் இதய நோய்.. உயிருக்கு போராடும் 5 வயது சிறுவன்.. அவசர மருத்துவ சிகிச்சைக்கு உதவி தேவை!

சென்னை: இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள 5 வயது சிறுவன் லித்தேஷனின் சிகிச்சைக்கு உடனே நிதியுதவி செய்திடுங்கள்.

5 வயதே ஆன லித்தேஷனுக்கு விரைவில் மூன்றாவது முறையாக சர்ஜரி செய்ய வேண்டும். லித்தேஷன் பிறந்து 45 நாட்களே ஆன போது, இவருக்கு இதயத்தில் பாதிப்பு இருந்தது மருத்துவர்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்த குழந்தையை மியாட் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 Help 5 Year old Lithesan Recover from a Heart problem

இதையடுத்து மியாட் மருத்துவமனை மருத்துவர்கள், 3 கட்டமாக லித்தேஷனுக்கு சர்ஜரி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டனர். இந்த நிலையில் லித்தேஷனுக்கு இதயத்தில் பிரச்சனை இருந்த காரணத்தால் அவரின் அப்பா, குடும்பத்தை விட்டு வெளியேறினார்.

 Help 5 Year old Lithesan Recover from a Heart problem

தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த லித்தேஷன் அப்பா சம்பத், குழந்தைக்கு செலவு செய்ய விரும்பாமல், மனைவியை டைவர்ஸ் செய்துவிட்டு, கடந்த நவம்பரில் குடும்பத்தை விட்டு வெளியேறினார். இதனால் லித்தேஷன் அம்மா லாவண்யா தனியாக கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறார்.

 Help 5 Year old Lithesan Recover from a Heart problem

லாவண்யா பட்டதாரி என்றாலும் கூட, அவருக்கு வேலை கிடைக்கவில்லை. லாவண்யா தனது அப்பா கேசவனின் பென்சன் மூலம்தான் குடும்பத்தையும், சிகிச்சையும் கவனித்து வருகிறது. தன்னுடைய நகைகள் அனைத்தையும் விற்றுவிட்டு, தற்போது பணமே இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்.

இதய பாதிப்பால் கஷ்டப்பட்டு வரும் லித்தேஷன், Tricuspid Atresia/ Transposed great arteries/ S/P DKS procedure + R BDG ஆகிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இவருக்கு உடனடியாக Fontan சர்ஜரி செய்ய வேண்டும். இவரின் சர்ஜரிக்கு ரூ. 3,50,000 செலவாகும். லித்தேஷனுக்கு உடனடியாக சர்ஜரி செய்ய வேண்டிய நிலையில், அவரின் அம்மாவிடம் போதிய பணம் இல்லை.

 Help 5 Year old Lithesan Recover from a Heart problem

மக்கள் உதவி செய்தால் மட்டுமே லித்தேஷனுக்கு சிகிச்சை மேற்கொள்ள முடியும். நீங்கள் நினைத்தால் இந்த சிறுமிக்கு உதவலாம். நீங்கள் மனது வைத்தால் இந்த லித்தேஷனுக்கு உடனே ஆப்ரேஷன் செய்ய முடியும். இந்த லிங்கை கிளிக் செய்து உடனே அந்த லித்தேஷனுக்கு உங்களால் முடிந்த நிதி உதவியை செய்யுங்கள்.

 Help 5 Year old Lithesan Recover from a Heart problem

உடனே உதவி செய்து லித்தேஷன் உயிரை காத்திடுங்கள்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X