• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அரிய வகை நோயால் போராடும் கிளாடி சாராவின் உயிரை காக்க உதவுங்கள் ப்ளீஸ்

சென்னை: இதய நோயால் பாதிக்கப்பட்டு போராடி வரும் 8 மாத குழந்தை கிளாடி சாராவின் உயிரை காக்க உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.

 Help to save 8 Month old Glady Sara from congenital heart disease

கிளாடி சாராவிற்கு 8 மாதமே ஆகிறது. இவர் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர். கிளாடி சாரா 5 மாத குழந்தையாக இருந்த போது அவருக்கு திடீரென காய்ச்சல் வந்து கடுமையாக மூச்சு விட சிரமப்பட்டுளார். ஜலதோஷமும் வந்துள்ளது.

 Help to save 8 Month old Glady Sara from congenital heart disease

இதையடுத்து திருவள்ளூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சோதனை செய்யப்பட்டார். சோதனையின் முடிவில் கிளாடி சாராவிற்கு congenital heart disease condition எனப்படும் இதய குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து உடனடியாக சென்னை மியாட் மருத்துவமனையில் இவரை சேர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். கிளாடி சாராவை சோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக சர்ஜரி செய்ய வேண்டும் என்று கூறிவிட்டனர்.

 Help to save 8 Month old Glady Sara from congenital heart disease

கிளாடி சாராவின் அப்பா ஜெரால்ட் லோட் வேன் டிரைவர். இவரால் கிளாடி சாராவின் சிகிச்சைக்கு செலவு செய்ய முடியாது. அதிலும் லாக்டவுன் என்பதால் கிளாடி சாராவின் அப்பாவிற்கு போதிய வருமானம் இல்லை. கிளாடி சாராவிற்கு Large Shunt and PAH பாதிப்பு ஏற்பட்டுள்ளது. Elective surgery for VSD Closure for correction of the same ஆகிய சிகிச்சைகளை கிளாடி சாராவிற்கு மேற்கொள்ள வேண்டும்.

ஐசியு செலவு, ஆப்ரேஷன் செலவு, தாங்கும் செலவு, மருந்து எல்லாம் சேர்த்து 2.80 லட்சம் ரூபாய் ஆகும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

நீங்கள் உதவி செய்தால் மட்டுமே சாராவிற்கு சிகிச்சை மேற்கொள்ள முடியும். நீங்கள் மனது வைத்தால் இவருக்கு உடனே ஆப்ரேஷன் செய்ய முடியும். இந்த லிங்கை கிளிக் செய்து உடனே சாராவிற்கு உங்களால் முடிந்த நிதி உதவியை செய்யுங்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X