ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாஜக வேட்பாளரை மேயராக்குங்கள்.. ஹைதராபாத்தில் நிசாம் ஆட்சி முடிந்து மினி இந்தியாவாக வளரும்.. அமித்ஷா

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்தால் நிசாம் கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வருவோம். அத்துடன் நகரை மினி இந்தியாவாக மாற்றுவோம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் பிரசாரம் செய்தார்.

ஹைதராபாத்தில் மாநகராட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற பாஜக முயற்சித்து வருகிறது. இதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

Amit Shah says that he will end the Nizam culture

அவர் பேசுகையில் ஹைதராபாத் மேயர் பதவியை பாஜகதான் கைப்பற்றும். ஹைதராபாத் மாநகராட்சி தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி, காங்கிரஸ் பிடியில் இருந்ததால் இன்னம் வளர்ச்சி அடையாமல் இருக்கிறது.

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல்..யோகி ஆதித்யநாத்தை தொடர்ந்து களத்தில் அமித்ஷா- அனல் பறக்கிறது!ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல்..யோகி ஆதித்யநாத்தை தொடர்ந்து களத்தில் அமித்ஷா- அனல் பறக்கிறது!

ஹைதராபாத்தில் பாஜக வெற்றி பெற்றால் நிசாம் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். மேலும் முன்னேறாமல் இருக்கும் ஹைதராபாத்தை மினி இந்தியா போல் மாற்றப்படும். மன்ன வம்சத்திலிருந்து ஜனநாயக ஆட்சிக்கு ஹைதராபாத்தை கொண்டு வரலாம் என்றார்.

English summary
Home Minister Amit Shah says he will end the Nizam culture and also he will make the city as Mini India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X