For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மத்திய சென்னையில் தயாநிதிமாறன் தோல்வி

By Chakra
Google Oneindia Tamil News

-மத்திய சென்னையில் தயாநிதிமாறன் தோல்வி

-திருநெல்வேலி அதிமுக வேட்பாளர் பிரபாகரன் 1.25 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

-காங்கிரஸ் தோல்விக்கு நானே பொறுப்பு- ராகுல் காந்தி

-மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம்- சோனியா

-நிறைய சிந்திக்க வேண்டியுள்ளது- ராகுல்

-மக்கள் தீர்ப்பு முழுக்க முழுக்க எங்களுக்கு எதிராக அமைந்துள்ளது- சோனியா

-தேசிய நலனில் புதிய அரசு சமரசம் செய்யாது என நம்புகிறோம்- சோனியா

-புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் ராதாகிருஷ்ணன் வெற்றி

-திமுக தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொண்டது - மு.க.அழகிரி தகவல்

-வாஜ்பாயை சந்திக்க விரைகிறார் ராஜ்நாத் சிங்

-பீகாரில் நிதிஷின் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்துக்கு மரண அடி

-கன்னியாகுமரியில் திமுக 4 ம் இடத்திற்கு சென்றது

-ரேபரேலியில் சோனியாகாந்தி வெற்றி

-ஈரோடு, தர்மபுரி தொகுதியில் திமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது

-காஷ்மீரில் ஆளும் தேசிய மாநாட்டு கட்சி முட்டை வாங்கியது!!

-இந்தியாவை வல்லரசாக்குவார் மோடி: விஜயகாந்த் வாழ்த்து

-மோடிக்கு பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் வாழ்த்து

-வாக்காளப் பெருமக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்பதுதான் ஜனநாயகம்: வைகோ

-மோடிக்கு வாழ்த்து கூறிய ஸ்டாலின்

-மஹாராடிரா பாரமதி தொகுதியில் சரத்பவார் மகள் சுப்பிரியா சுலே முன்னிலை

-மீரட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட நடிகை நக்மா தோல்வி

-அறைகள் வாங்குன அளவுக்குக் கூட சீட் வாங்காத கேஜ்ரிவால்

-மோடிக்கு ராஜபக்சே வாழ்த்து, இலங்கைக்கு வருமாறு அழைப்பு

-நீலகிரி அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் 1,04, 700 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

-தென்காசி: அதிமுக 1,14, 814 வாக்குகள் முன்னிலை

-நீலகிரியில் அதிமுக வெற்றி

-சிவகங்கையி்ல் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா பின்தங்கினார்

-தஞ்சையில் அதிமுக 94, 067 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை-டி.ஆர்.பாலு தொடர்ந்து பின்னடைவு

-பொள்ளாச்சியில் அதிமுக 48, 908 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை - கொங்கு ஈஸ்வரன் பின்னடைவு

-சிதம்பரத்தில் அதிமுக 92, 072 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை- திருமாவளவன் தொடர்ந்து பின்னடைவு

-தென்காசியில் அதிமுக 97, 412 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை - டாக்டர் கிருஷ்ணசாமி தொடர்ந்து பின்னடைவு

-சிதம்பரத்தில் திருமாவளவன், 32000 வாக்குகள் தொடர்ந்து பின்னடைவு

-சிவகங்கையில் டெபாசிட் பெற போராடும் நிதி அமைச்சர் மகன் கார்த்திக் சிதம்பரம் !

-நீலகிரியில் காங்கிரஸ் வேட்பாளர் வாக்குகளை விட முந்திச் சென்றது நோட்டா வாக்குகள்

-சிதம்பரம் அதிமுக வேட்பாளர் மா.சந்திரகாசி 73, 843 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

-தூத்துக்குடி அதிமுக வேட்பாளர் நட்டார் சிங் 69, 978 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

-இராமநதாபுரம் அதிமுக வேட்பாளர் அன்வர்ராஜா 38, 472 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

-விருதுநகர் அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணன் 52,772 வாக்குகள் வித்தியாசம் - தொடர்ந்து வைகோ பின்னடைவு

-ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி வெற்றி!

-நடிகை நக்மா தோல்வி

-நடிகை விஜயசாந்தி தோல்வி

-கபில் சிபல் தோல்வி

-மீரா குமார் தோல்வி

-அருண் ஜேட்லி தோல்வி

-பாஜக அரசில் முக்கிய அமைச்சரவை இலாக்களை கோரவும் அதிமுக பேச்சுவார்த்தை?

-ராஜ்யசபாவில் பெரும்பான்மை இல்லாததால் அதிமுகவை அரசில் சேர்க்க பாஜக முடிவு?

-ராஜீவ் காந்தி நினைவு நாளில் பிரதமராகப் பதவி ஏற்கிறார் நரேந்திர மோடி!!

-பாஜக அரசில் பங்கேற்பதற்காக கூட்டணியில் இணைய அதிமுக திட்டம்?

-நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து

English summary
Loksabha Elections Counting Live
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X