For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு ரூ. 100 கோடி

By Chakra
Google Oneindia Tamil News

-பெங்களூர், பரீதாபாத்தில் பயோ டெக் மையங்கள்

-வடகிழக்கு மாநிலங்களை ரயில்கள் மூலம் இணைக்க ரூ1000 கோடி ஒதுக்கீடு

-உத்தர்காண்ட்டில் இமயமலை பற்றிய ஆய்வுக்கான தேசிய அமையம்

-ஜம்மு காஷ்மீர் விளையாட்டு மைதானங்கள் மேம்பாட்டுக்கு ரூ200 கோடி ஒதுக்கீடு

-நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு ரூ. 100 கோடி

-'நமாமி கங்கா'- கங்கை மேம்பாட்டுக்கு ரூ. 2,037 கோடி

-மணிப்பூரில் விளையாட்டுப் பல்கலைக் கழகம் அமைக்க ரூ100 கோடி ஒதுக்கீடு

-நதிநீர் இணைப்பு குறித்து ஆய்வு செய்ய ரூ100 கோடி நிதி ஒதுக்கீடு

-நாடு முழுவதும் சூரிய ஒளி மின் திட்டங்களுக்கு ரூ. 500 கோடி

- வருங்கால வைப்பு நிதி (பிபிஎப்) சேமிப்புக்கான வரம்பு ரூ. 1 லட்சத்தில் இருந்து 1.5 லட்சமாக அதிகரிப்பு

-கங்கையை தூய்மைப்படுத்த ரூ2037 கோடி நிதி ஒதுக்கீடு

-காஞ்சிபுரம், மதுரா உள்ளிட்ட இடங்களில் தேசிய பாரம்பரிய சின்னங்களை பராமரிக்க ரூ200 கோடி ஒதுக்கீடு

- ராணுவத்தை நவீனமயமாக்க பட்ஜெட் ஒதுக்கீடு தவிர தனியாக ரூ. 5,000 கோடி

-பாதுகாப்புத் துறைக்கான மொத்த நிதி ஒதுக்கீடு ரு2 லட்சத்து 29 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

-ராணுவ வீரர்களுக்கு பதவிக்கேற்ற வகையில் ஓய்வூதியம் வழங்கும் திட்டம்

-நடுத்தர மற்றும் சிறு,குறுந்தொழில் மேம்பாட்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

-சுரங்கத் தொழிலை ஊக்கப்படுத்த சுரங்க, கனிம வள சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும்

-அனைத்து குடும்பங்களும் வங்கிக் கணக்கு தொடங்க நடவடிக்கை

-வடகிழக்கு மாநிலங்களில் சாலை சீரமைப்புக்கு ரூ3 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

-16 புதிய துறைமுகங்கள் அமைக்க ரூ. 11,635 கோடி

-நாடு முழுவதும் நெடுஞ்சாலைகள் அமைக்க ரூ. 37,850 கோடி

-தூத்துக்குடியில் வெளிப்புற துறைமுகம் அமைக்கப்படும்

-அலகபாத்- ஹால்டியா வரை கங்கையை இணைக்க ரூ4,200 கோடி

-வாரணாசியில் வர்த்தக மேம்பாட்டு மையம்

-நிலமற்ற விவசாயிகளுக்கு நபார்டு மூலம் ரூ 5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும்

-தமிழ்நாடு உட்பட 6 மாநிலங்களில் ஜவுளிப்பூங்கா அமைக்க ரூ200 கோடி ஒதுக்கீடு

-புதிய தொழில் தொடங்குவோருக்கு உதவ ரூ. 10,000 கோடி நிதியம் உருவாக்கப்படும்

-தொழில் பேட்டைகளை மேம்படுத்த ரூ200 கோடி ஒதுக்கீடு

Union Budget 2014-15 மத்திய பட்ஜெட் 2014-15 Live

-ராஜஸ்தான், தமிழகத்தில் சோலார் திட்ட மையம் அமைக்கப்படும்

-தனியாருடன் இணைந்து புதிய விமான நிலையங்கள்

-நாடு முழுவதும் 16 புதிய துறைமுகங்களை அமைக்க திட்டம்

-துறைமுகங்கள் மேம்பாட்டுக்கு ரூ11 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

-வேளாண் மண்பரிசோதனைக்கு ரூ100 கோடி ஒதுக்கீடு

-விவசாயிகளுக்காக தனி சேனல். கிஸான் டெலிவிஷன்

-7 ஸ்மார்ட் தொழில் நகரங்கள் அமைக்க திட்டம்

English summary
Union Budget 2014-15 மத்திய பட்ஜெட் 2014-15 Live
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X