For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

களை கட்டும் கர்நாடக தேர்தல் களம்.. சித்தராமையா, எடியூரப்பா, குமாரசாமி உட்பட 2407 வேட்பாளர்கள் போட்டி

கர்நாடக தேர்தல் களை கட்டியுள்ளது. சித்தராமையா, எடியூரப்பா உட்பட மொத்தம் 2407 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    பதாமியில் ஒத்தையா நிக்கேன்.. தைரியம் இருந்தா மொத்தமா வாங்க.. சித்தராமையா

    பெங்களூர் : கர்நாடக சட்டசபை தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு நாளான நேற்றுடன் சாதனை அளவாக 2,407 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
    முதல்வர் சித்தராமையா, முன்னாள் முதல்வர்கள் பி.எஸ்.எடியூரப்பா, எச்.டி.குமாரசாமி ஆகியோர் களத்தில் உள்ளனர்.

    கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 12-ஆம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது. வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 17ம் தேதி துவங்கியது.

    2,407 candidates file nominations for Karnataka Assembly Election

    வேட்புமனு தாக்கலுக்கு நேற்று கடைசி நாளாகும்.

    • வேட்புமனு பரிசீலனை இன்று நடைபெறுகிறது.
    • நாளை மறுநாள், ஏப்ரல் 27ம் தேதி வேட்புனு வாபசுக்கு கடைசி நாள்.
    • வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளான நேற்று ஏராளமானோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
    • சாமுண்டீஸ்வரி தவிர, பாதாமி தொகுதியிலும் போட்டியிட முதல்வர் சித்தராமையா வேட்புமனு தாக்கல் செய்தார்.
    • பாதாமி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட முன்னாள் அமைச்சர் பி.ஸ்ரீராமுலு வேட்புமனு தாக்கல் செய்தார்
    • 224 தொகுதிகளிலும் மொத்தம்2,407 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன.
    • ஷிமோகா மாவட்டம், ஷிகாரிபூர் தொகுதியில் எடியூரப்பா போட்டியிடுகிறார்
    • எச்.டி.குமாரசாமியும் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். ராம்நகர் மற்றும் சென்னபட்ணா தொகுதிகளில் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

    English summary
    A record number of 2,407 candidates have filed nominations for the May 12 Karnataka assembly elections, with a whopping 1,280 of them doing on Tuesday, the last date to enter the fray.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X