For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

15 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக தமிழகத்தில் அமோக வெற்றி பெறுகிறது

By Chakra
Google Oneindia Tamil News

-பாலியல் புகாருக்கு ஆளான நளின்குமார் கட்டீல் வெற்றி

-15 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக தமிழகத்தில் அமோக வெற்றி பெறுகிறது

-உ.பி.யின் சுல்தான்பூர் தொகுதியில் வருண் காந்தி வெற்றி

-தமிழகத்தில் ஜெ. அலை.. அமோக வெற்றியை நோக்கி அதிமுக.. உற்சாகத்தில் தொண்டர்கள்!

-நரேந்திர மோடி வதோதராவில் 1.68 லட்சம் வாக்குகள் முன்னிலை

-சுஷில்குமார் ஷிண்டே பின்னடைவு

-தமிழகத்தில் 10 மணி நிலவரப்படி 21 இடங்களில் அதிமுக முன்னிலை

-விடுதலை சிறுத்தைகள் ஒரு இடத்தில் முன்னிலை

-இதுவரை எண்ணப்பட்ட மொத்த வாக்குகள் 8 லட்சம்

-கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் : அதிமுக - 44.2 %, திமுக - 21.6%, பாஜக - 7.4%, மதிமுக - 4.8%

-தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தகவல்

-குஜராத்தில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக முன்னிலை

-ஹசாரிபாக்கில் யஷ்வந்த் சின்ஹாவின் மகன் ஜெயந்த் முன்னிலை

-தர்மபுரியில் பாமகவின் அன்புமணி ராமதாஸ் முன்னிலை

-கோவையில் பாஜகவை விட அதிமுக வேட்பாளர் 2200 வாக்குகள் அதிகம்

-தென்காசி அதிமுக வேட்பாளர் 11 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

-தென்காசியில் டாக்டர் கிருஷ்ணசாமி பெரும் பின்னடைவு

- ஆலந்தூர் இடைத்தேர்தலில் அதிமுக முன்னிலை

-கோவையில் பாஜகவை விட அதிமுக வேட்பாளர் 2200 வாக்குகள் அதிகம்

-தென்காசி அதிமுக வேட்பாளர் 11 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

-தென்காசியில் டாக்டர் கிருஷ்ணசாமி பெரும் பின்னடைவு

-குஜராத்தில் 26 லோக்சபா தொகுதிகளில் 25-ல் பாஜக முன்னிலை

-குஜராத்தின் வதோதராவில் 2 லட்சத்து 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மோடி முன்னிலை

-புதுச்சேரி அமைச்சர் நாராயணசாமி 31629வாக்குகள் பெற்று முன்னிலை

-என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் 22140 வாக்குகள் பெற்றுள்ளார்

-தூத்துக்குடியில் அதிமுகவின் நட்டர்ஜி 20100 வாக்குகள் பெற்று முன்னிலை

-300க்கும் அதிகமான இடங்களில் பாஜக முன்னிலை

-அதிமுக 37 இடங்களில் முன்னிலை.... பா.ஜ.க. கூட்டணி இரண்டு இடங்களில் முன்னிலை...

-மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மகன் அபிஜித் தோல்வி முகம்

-300 இடங்களைத் தொடுகிறது பாஜக

-150 இடங்களை எட்டியது மாநில கட்சிகள்

-80ஐ கூட தொட முடியாத நிலையில் காங்கிரஸ் படுதோல்வி

-திருப்பூர் அதிமுக வேட்பாளர் சத்தியபாமா 22160 வாக்குகள் பெற்று முன்னிலை

-தேமுதிக வேட்பாளர் தினேஷ்குமார் 11478 வாக்குகள் பெற்றுள்ளார்

-சிவகங்கையில் அதிமுக 1000 வாக்குகள் முன்னிலை கார்த்தி சிதம்பரம் பின்தங்குகிறார்

-14 தொகுதிகளை சண்டை போட்டு வாங்கிய தேமுதிக ஒரு இடத்திலும் முன்னணி இல்லை!

-சிவகங்கையில் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் முன்னிலை!

-கோவையில் அதிமுக முன்னிலை

-தென்காசி:முதல் சுற்றில் அதிமுக 22476, புதிய தமிழகம் 14824

-சங்ககிரியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு

--தமிழகத்தில் 34 இடங்களில் அதிமுக முன்னிலை

-அமேதியில் ராகுல் மீண்டும் பின்தங்குகிறார், ஸ்மிருதி இரானி மீண்டும் முன்னிலை

-நகரி தொகுதியில் நடிகை ரோஜா முண்ணனி

-அமேதியில் மீண்டும் பின்தங்கிய ராகுல் காந்தி

- திமுகவின் ஜோதி மணிக்கு பின்னடைவு

-கரூர் தொகுதியில் அதிமுகவின் தம்பிதுரை முன்னிலை வகிக்கிறார்

-கிழக்கு டெல்லி தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளராக போட்டியிட்ட மகாத்மா காந்தி பேரன் ராஜ்மோகன் காந்தி பின்னடைவு

-தமிழகத்தில் 36 இடங்களில் அதிமுக முன்னிலை

-ம.பி. சிந்த்வாரா தொகுதியில் மத்திய அமைச்சர் கமல்நாத் தோல்வி பின்னடைவு

-பார்மரில் சுயேட்சையாக களமிறங்கிய ஜஸ்வந்த் சிங் முன்னிலை

-மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸின் பிரபுல் பட்டேல் பின்னடைவு

-பெரும்பான்மைக்கு தேவையான இடங்களைவிட கூடுதல் இடங்களில் பாஜக முன்னிலை

-கர்நாடகத்தில் பாஜக 15, காங் 11 இடங்களில் முன்னிலை

-மகாராஷ்டிரத்தில் பாஜக-சிவசேனா 36 இடங்களில் முன்னிலை

-பீகாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் ஒரு இடத்தில் கூட முன்னிலை இல்லை

-உ.பியில் பாஜக 49, சமாஜ்வாடி 9, காங் 6, பகுஜன் 4 இடங்களில் முன்னிலை

-மே.வங்கத்தில் திரிணமூல் 28, பாஜக 5, இடதுசாரிகள் 5, காங். 4 இடங்களில் முன்னிலை

-தருமபுரியில் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் முன்னிலை

-தமிழ்நாடு: பாஜக 2 தொகுதிகளில் முன்னிலை

-சீமாந்திரா சட்டசபை தேர்தலில் தெ.தேசம் முன்னிலை

-தெலுங்கானா சட்டசபை தேர்தலில் டிஆர்ஸ் முன்னிலை

-டிஆர்எஸ் 54, தெ.தேசம்- பாஜக கூட்டணி- 19, காங்கிரஸ் 18

-தென்காசி: புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பின்னடைவு

-எக்ஸிட் போல் முடிவுகளைப் போல 271 இடங்களைத் தொட்டது பாஜக

-எக்ஸிட் போல் முடிவுகளைப் போல டபுல் டிஜிட்டாக 81 இடங்களில் தோல்வியுடன் காங்கிரஸ்

-எக்ஸிட் போல் முடிவுகளைப் போல மாநிலக் கட்சிகள் 136 இடங்களில் முன்னிலை

-நீலகிரியில் ஐயாயிரம் வாக்குகள் பின்தங்கியுள்ளார் ஆ.ராசா

-விருதுநகரில் வைகோ பின்னடைவு

-ராஜஸ்தானில் சுயேச்சையாக போட்டியிட்ட ஜஸ்வந்த் சிங் முன்னிலை

-இதே ட்ரண்ட் நீடித்தால் பாஜக கூட்டணி 300 இடங்களைப் பிடிக்க வாய்ப்பு

-சிதம்பரத்தில் அதிமுக வேட்பாளர் 14,168 வாக்குகள் பெற்று முன்னிலை

-2ம் இடத்தில் திருமாவளவன் 13883 வாக்குகள் பெற்றுள்ளார்

-ராகுல் காந்தியின் நண்பர் மத்திய அமைச்சர் சச்சின் பைலட் அஜ்மீர் தொகுதியில் பின்னடைவு

-குமரியில் பொன் ராதாகிருஷ்ணன் 2000 வாக்குகள் அதிகம்

-நெல்லையில் அதிமுக வேட்பாளர் வக்கீல் பிரபாகரன் 9668 வாக்குகள் அதிகம்

-குஜராத்தின் அடுத்த முதல்வர் ஆனந்திபென் பட்டேல்

-உ.பியில் காங். கூட்டணியில் போட்டியிட்ட அஜீத் சிங் பாக்பட்டில் தோல்வி

-45 வாக்குகள் செல்லாதவை என அறிவிப்பு

-அஸ்ஸாமில் காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவு- பாஜக 6 தொகுதிகளில் முன்னிலை

-திருப்பூர் அதிமுக வேட்பாளர் சத்தியபாமா 15020 வாக்குகள் முன்னிலை

-பாஜக, காங்கிரசுக்கு அடுத்த பெரிய கட்சியாக உருவெடுக்கிறது அதிமுக

English summary
Loksabha Elections Counting Live
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X