For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திரிணமூல் காங்கிரஸ் 27 இடங்களில் முன்னிலை

By Chakra
Google Oneindia Tamil News

-திரிணமூல் காங்கிரஸ் 27 இடங்களில் முன்னிலை

-பிகாரில் பாஜக- பாஸ்வான் கட்சி 21, லாலு- காங் கூட்டணி 7 இடங்களில் முன்னிலை

-நாகையில் முதல் சுற்று முடிவில் அதிமுக முன்னிலை

-உபியில் 37ல் பாஜக, சமாஜ்வாடி 8, காங் 7, பகுஜன் 6 இடங்களில் முன்னிலை

-உ.பி.யில் 12 தொகுதிகளில் பாஜக முன்னிலை

-பஞ்சாப்பில் ஆம் ஆத்மி 4 தொகுதிகளில் முன்னிலை

-நாமக்கல், பொள்ளாச்சி, நாகையில் அதிமுக முன்னிலை

-9668 வாக்குகள் பெற்று நெல்லை அதிமுக வேட்பாளர் முன்னிலை

-தாயாரை சந்தித்து ஆசி பெற சென்றார் நரேந்திர மோடி

-திருவண்ணாமலையில் அதிமுக வனரோஜா முன்னிலை

-சீமாந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் முன்னிலை- தெலுங்குதேசம் 2வது இடம்

-தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி 10 தொகுதிகளில் முன்னிலை

-ஸ்ரீநகரில் ஃபருக் அப்துல்லா பின்தங்குகிறார்

-கன்னியாகுமரி தொகுதி - பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலை !

-மயிலாடுதுறையில் மணி சங்கர் அய்யர் பின்தங்குகிறார்

- குமரியில் பாஜக முன்னிலை

-பாஜக 244, மாநில கட்சிகள் 122, காங்கிரஸ் 68 இடங்களில் முன்னிலை

-மாநிலக் கட்சிகளை விட காங்கிரஸ் பின்னடைவு

-டெல்லி சாந்தினிசவுக் தொகுதியில் மத்திய அமைச்சர் கபிசிபல் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார்

-சாந்தினிசவுக் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஹர்ஷவர்த்தன் முதலிடம்; ஆம் ஆத்மியின் அஸூதோஸ் 2வது இடம்

-உ.பி. பிலிப்பித் தொகுதியில் பாஜகவின் மேனகா, அமேதியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் முன்னிலை

-தமிழ்நாட்டில் 32 இடங்களில் அதிமுக முன்னிலை

-பாஜக குமரியில் மட்டும் முன்னிலை

-சிதம்பரத்தில் அதிமுக சந்திரகாசி முன்னிலை

-பெரம்பலூரில் அதிமுக முன்னிலை

-பாஜக விஸ்வரூபமெடுத்தது- மாநிலக் கட்சிகளின் கை ஓங்குகிறது- படுதோல்வியை சந்திக்கிறது காங்கிரஸ்!

-அமேதியில் மீண்டும் ராகுல் காந்தி முன்னிலை

-கேரளாவில் சசி தரூர் பின்னடைவு

-நாமக்கல்லில் 8 ஆயிரம் வாக்குகள், பெரம்பலூரில் 12 ஆயிரம் வாக்குகளில் அதிமுக முன்னிலை

-கேரளாவில் எக்ஸிட் போல் முடிவுகளைப் போல காங்கிரஸ், இடதுமுன்னணி சம எண்ணிக்கையில் முன்னிலை

-கேரளாவில் பாரதிய ஜனதா ஒரு இடத்தில் முன்னிலை

-திண்டுக்கல் தொகுதியில் அதிமுக முன்னிலை

-ஆலந்தூர் சட்டசபை தொகுதியில் திமுக முன்னிலை

-சிதம்பரத்தில் திருமாவளவன் பின்னடைவு...

-அமேதியில் மீண்டும் ராகுல் காந்தி முன்னிலை

-பாஜக கூட்டணி 205 இடங்களில் முன்னிலை, காங் கூட்டணி-70 முன்னிலை

-பாஜக 181 இடங்களில் முன்னிலை, காங் -58 இடங்களில் முன்னிலை

-1977ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ஜனதாவுக்கு கிடைத்ததைப் போல பாஜகவுக்கு கூடுதல் இடங்கள்

-1977 ல் இந்திரா மகன் சஞ்சய் தோல்வியைத் தழுவியதை போல அமேதியில் சோனியா மகன் ராகுல்பின்னடைவு

-ஒரு ஆள் கூட இல்லை: வெறிச்சோடிக் கிடக்கும் சத்யமூர்த்தி பவன்

-புதுவையில் நாராயணசாமி முன்னிலை

-என்.ஆர். காங்கிரஸ் பின்தங்குகிறது

-அமேதி தொகுதியில் ராகுல் காந்தி பின்னடைவு- பாஜகவின் ஸ்மிருதி ரானி முன்னிலை

-பஞ்சாபில் 3 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை

-கரூர் தொகுதியில் அதிமுகவின் தம்பித்துரை முன்னிலை

-சேலத்தில் அதிமுக முன்னிலை

-பாஜக அணி 185 இடங்களில் முன்னிலை, காங் அணி -67, மற்றவர்கள் 85 இடங்களில் முன்னிலை

-நீலகிரியில் ஆ.ராசா பின்னடைவு..

-ஈரோட்டில் அதிமுக முன்னிலை

-பாஜக அணி 182 இடங்களில் முன்னிலை, காங் அணி -67, மற்றவர்கள் 81 இடங்களில் முன்னிலை

-எக்ஸிட் போல் முடிவுகள் சரியானவையே: பாஜகவின் ரவிசங்கர் பிரசாத்

-கர்நாடகவாவில் பாஜக முன்னாள் முதலவர் எடியூரப்பா முன்னிலை

-நடிகர் ராஜ்குமார் மருமகள் கீதாவுக்கு பின்னடைவு

-அதிமுக 13 இடங்களில் முன்னிலை

-தென்காசியில் அதிமுக முன்னிலை

-அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் கன்னௌஜில் முன்னிலை

-மேற்கு வங்கத்தில் 7 இடங்களில் திரிணாமூல் காங்கிரஸ் முன்னிலை

-திருச்சியில் அதிமுக குமார் முன்னிலை

-ராஜஸ்தானில் சவாய் மாதோபூரில் முகமது அசாருத்தீன் பின் தங்குகிறார்

-விதிஷாவில் சுஷ்மா ஸ்வராஜ் முன்னிலை

-காங்கிரஸை விட மாநில கட்சிகள் கூடுதல் இடங்களில் முன்னிலை

-மாதேபுரா தொகுதியில் ஐ. ஜனதா தள தலைவர் சரத்யாதவ் பின்னடைவு

-காஞ்சிபுரம் தொகுதியில் அதிமுக மரகதம் குமரவேல் முன்னிலை

-தமிழகத்தில் 7 இடங்களில் அதிமுக முன்னிலை

-நாக்பூரில் நிதின் கட்காரி முன்னிலை

-ஷிமோகாவில் எதியூரப்பா முன்னிலை

-மயிலாடுதுறை, பொள்ளாச்சி, நாமக்கல், வடசென்னையில் அதிமுக முன்னிலை

-மத்திய சென்னையில் அதிமுக எஸ்.ஆர். விஜயகுமார் முன்னிலை

-பாஜக 157 இடங்களில் முன்னிலை, காங்-59, மற்றவர்கள் 60 இடங்களில் முன்னிலை

உபியில் பாஜக 23, காங் 6, சமாஜ்வாடி 4, பகுஜன் சமாஜ் 2 இடங்களில் முன்னிலை

-உ.பி. சுல்தான்பூரில் பாஜகவின் வருண் காந்தி முன்னிலை

-பஞ்சாப்பில் 2 இடங்களில் ஆம் ஆத்மி முன்னிலை

-தமிழகம் - பாஜக ஒரு தொகுதியில் முன்னணி

-பீகார் சாசராம் தொகுதியில் சபாநாயகர் மீரா குமார் பின்னடைவு

-பொள்ளாச்சி, மயிலாடுதுறையிலும் அதிமுக முன்னிலை

-உ.பியில் காங் சார்பில் போட்டியிட்ட முகம்மத் கயீப் முன்னிலை

-நாகப்பட்டிணத்தில் அதிமுக முன்னிலை

-பாஜக 143 இடங்களில் முன்னிலை, காங்-56, மற்றவர்கள் 62 இடங்களில் முன்னிலை

-ஆந்திராவில் தெ.தேசம் 3, ஒய் எஸ்ஆர் காங்-1 இடத்தில் முன்னிலை

-தென் சென்னை, விழுப்புரத்தில் உள்பட 6 இடங்களில் அதிமுக முன்னிலை

-பஞ்சாபில் 2 இடங்களில் ஆம் ஆத்மி முன்னிலை

-ராஜஸ்தானில் 10 இடங்களி்ல் பாஜக, காங். 4 இடங்களில் முன்னிலை

-அம்ரிஸ்தரில் அருண் ஜேட்லி முன்னிலை

-சிக்கபல்லபூர் தொகுதியில் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி பின்னடைவு

-ஆந்திராவில் தெலுங்குதேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சம எண்ணிக்கையில் முன்னிலை

-திருவனந்தபுரத்தில் காங்கிரஸின் சசிதரூர் பின்னடைவு

-கேரளாவில் நிலைமை மாறுகிறது.. காங்- 12, இடதுமுன்னணி 8 இடங்களில் முன்னிலை

-பாஜக 131 இடங்களில் முன்னிலை, காங்-53, மற்றவர்கள் 51 இடங்களில் முன்னிலை

-இதே ட்ரண்ட் நீடித்தால் பாஜக கூட்டணிக்கு 281 முதல் 288 இடங்கள் வரை கிடைக்கும்

-காங்கிரசுக்கு 124 முதல் 131 இடங்கள் வரை கிடைக்கும்

-குஜராத்தின் காந்திநகரில் அத்வானி முன்னிலை

-புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் முன்னிலை

-காங்கிரஸ், மாநில கட்சிகள் ஏறக்குறைய சம எண்ணிக்கையில் முன்னிலை

-அமேதியில் ராகுல் காந்தி பின் தங்குகிறார், ஸ்மிருதி இராணி முன்னிலை

-ரே பரேலியில் பின்தங்கி மீண்டும் முன்னிலைக்கு வந்தார் சோனியா

-புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் முன்னிலை

-தெற்கு பெங்களூர் தொகுதியில் காங்கிரசின் நந்தன் நீலகேனி பின்னடைவு

-பாஜகவின் அனந்தகுமார் முன்னிலை

-ராஜஸ்தானில் இன்னும் கணக்கையே துவக்காத காங்கிரஸ்

-மகாராஷ்டிரத்தில் பாஜக 7, சிவசேனா 2 இடங்களில் முன்னிலை

-குஜராத்தின் காந்தி நகரில் அத்வானி முன்னிலை

-பெங்களூர் தெற்கு தொகுதியில் பாஜகவின் அனந்த் குமார் முன்னிலை

-பஞ்சாபில் ஆம் ஆத்மி ஒரு இடத்தில் முன்னிலை

-விழுப்புரம் லோக்சபா தொகுதியில் அதிமுக முன்னிலை

-ரே பரேலியில் சோனியா பின்னடைவு

-குஜராத்தில் பாஜக 13 இடங்களில் முன்னிலை

-காங்கிரசின் நக்மா முன்னிலை

-பாஜகவின் ஹேமமாலினி முன்னிலை

-சேலம், திருநெல்வேலியில் உள்பட 3 இடங்களில் அதிமுக முன்னிலை

-பாஜக 85 இடங்களில் முன்னிலை, காங்-43

-டெல்லியில் மத்திய அமைச்சர் கபில் சிபல் பின்னடைவு

-உ.பி. பிலிப்பித் தொகுதியில் பாஜக மூத்த தலைவர் மேனகா காந்தி பின்னடைவு

-வாரணாசியிலும் நரேந்திர மோடி முன்னிலை, அரவிந்த் கெஜ்ரிவால் பின்தங்குகிறார்

-சட்டீஸ்கரில் 8 இடங்களில் பாஜக, 2 இடங்களில் காங். முன்னிலை

-தமிழகத்தில் சேலம் தொகுதியில் அதிமுக முன்னிலை

-குஜராத்தில் பாஜக 10 இடங்களில் முன்னிலை

-மேற்கு வங்கத்தில் 9 இடங்களில் திரிணமூல் காங். முன்னிலை

-மகாரஷ்டிரத்தில் தேசியவாத கட்சி 1 இடத்தில் முன்னிலை

-உபியில் பாஜக 9, சமாஜ்வாடி 3, காங்கிரஸ் 2 இடங்களில் முன்னிலை

-மேற்கு வங்கத்தில் திரிணாமுல் 3, ஒடிஷாவில் பிஜூ ஜனதா தளம் 1 இடத்தில் முன்னிலை

-உபியில் பாஜக 7 இடங்களில் முன்னிலை, சமாஜ்வாடி 2 இடங்களில் முன்னிலை

-கேரளாவில் காங்கிரஸ் 13, இடதுமுன்னணி 4 இடங்களில் முன்னணி

-சமாஜ்வாடி 2 இடங்கள், இடதுசாரிகள் 6 இடங்களில் முன்னிலை

-நரேந்திர மோடி வதேதராவில் முன்னிலை

-தமிழகத்தில் அதிமுக 1 இடத்தில் முன்னிலை

-கேரளாவில் காங்கிரஸ் முன்னணி 9, இடதுமுன்னணி 6 இடங்களில் முன்னணி

-தபால் ஓட்டில் பாஜக 7, காங்கிரஸ் 3 இடங்களில் முன்னிலை

-தபால் ஓட்டில் ஆந்திரா, கேரளாவில், ம.பியில் பாஜக 5 இடங்களில் முன்னிலை

-நாடு முழுவதும் 543 லோக்சபா தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

-தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

-முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன

-ஒடிஷா, சீமாந்திரா, தெலுங்கானா, சிக்கிம் மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குகளும் எண்ணப்படுகின்றன

-அரை மணி நேரம் கழித்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்

-நாடு முழுவதிலும் 989 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

-நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

English summary
Loksabha Elections Counting Live
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X