For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வரி விதிப்பை முறைப்படுத்துவோம். தொழிலதிபர்களுக்கு உள்ள சிக்கல்கள் தீர்க்கப்படும்

By Chakra
Google Oneindia Tamil News

-வரி விதிப்பை முறைப்படுத்துவோம். தொழிலதிபர்களுக்கு உள்ள சிக்கல்கள் தீர்க்கப்படும்

-பாதுகாப்புத்துறை உற்பத்திப் பிரிவில் அன்னிய முதலீடு 49 சதவீதமா உயர்த்தப்படும்

-நாட்டின் எதிர்கால சந்ததியை கடன்காரர்களாக விட்டுவிட்டுப் போக முடியாது

-நாட்டின் 9 விமான நிலையங்களில் இ-விசா வழங்க நடவடிக்கை

-9 முக்கிய விமானநிலையங்கள் 6 மாதங்களில் தரம் உயர்த்தப்படும்

-வங்கிகளுக்கு கூடுதல் தன்னாட்சி அதிகாரம் அளிக்கப்படும்- அருண் ஜேட்லி

-நவீன நகரங்களை உருவாக்க ரூ7060 கோடி ஒதுக்கீடு

-பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ. 2 லட்சம் கோடி தேவைப்படுகிறது

-வரி விதிப்பை முறைப்படுத்துவோம். தொழிலதிபர்களுக்கு உள்ள சிக்கல்கள் தீர்க்கப்படும்

-பாதுகாப்புத்துறை உற்பத்திப் பிரிவில் அன்னிய முதலீடு 49 சதவீதமா உயர்த்தப்படும்

-ஆயுள் காப்பீட்டுத் துறையிலும் அன்னிய முதலீட்டு வரம்பு 49% ஆக அதிகரிப்பு- அருண் ஜேட்லி

-பாதுகாப்புத் துறையில் அன்னிய முதலீட்டு வரம்பு 49% ஆக அதிகரிப்பு- அருண் ஜேட்ல்

-எரிபொருள், கேஸ் சிலிண்டர்கள் மீதான மானியம் முறையாக போய்ச் சேர நடவடிக்கை

-பண வீக்கம் குறையும் என எதிர்பார்க்கிறோம்

-பருவ மழை பொய்த்தது கவலை தருகிறது

-7 முதல் 8 வளர்ச்சியை இலக்காக கொண்டு செயல்படுவோம்

-பாதுகாப்பு துறையில் அன்னிய முதலீட்டு வரம்பு அதிகரிக்கப்படும்- ஜேட்லி

-விவசாய வளர்ச்சிக்கு புதிய உரக்கொள்கை வகுக்கப்படும்- ஜேட்லி

- நிதிப் பற்றாக்குறை இந்த ஆண்டு 3.6 சதவீதமாக இருக்கும். அடுத்த ஆண்டு 3 சதவீதாக குறைக்கப்படும்

-கருப்பு பணத்தால் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு கடும் பாதிப்பு

-2 ஆண்டுகாலமாக 5% பொருளாதார வளர்ச்சியே இருந்தது

-ஈராக் உள்நாட்டுப் போரால் எரிபொருள் விலையில் தாகக்ம் ஏற்பட்டுள்ளது- ஜேட்லி

-நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறையை தீவிரமாக கண்காணிக்கிறோம்

-4.1% நிதிப் பற்றாக்குறை பெரும் சவாலாக உள்ளது

-வரி வசூலிப்புகள் மேம்படுத்தப்பட வேண்டும்

-உற்பத்தித்துறை, அடிப்படைக் கட்டமைப்புத்துறையின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம்

-வறுமைக்கோட்டைக்கு கீழ் உள்ளவர்களுக்கு உரிய உதவிகள் போய்ச் சேர வேண்டும்

-நிதிப்பற்றாக்குறையை 3.0 சதவிகிதமாக குறைக்க நடவடிக்கை- ஜேட்லி

- மக்கள் தொகையில் பெருமளவில் வறுமைக்கோட்டுக்கு கீழேதான் இருக்கின்றனர்

-வருங்கால தலைமுறைக்கு கடனை மட்டும் விட்டுச் செல்ல முடியாது

-அரசின் வருவாயை அதிகரிக்க மாற்றுவழிகளை ஆராய வேண்டிய அவசியம் உள்ளது- ஜேட்லி

-செலவுகளைக் குறைக்க தனி கமிஷன் அமைக்கப்படும்

-நடுத்தர மக்களுடன் மத்திய அரசு துணையாக இருக்கும்

-உலகளவிலான பொருளாதார நிலைமை சாதகமாக உள்ளது

-வறுமை ஒழிப்பு திட்டங்களை தீவிரப்படுத்துவோம்- அருண் ஜேட்லி

-உற்பத்தி, உள்கட்டமைப்பு துறையை மேம்படுத்த முன்னுரிமை- அருண் ஜேட்லி

-செலவுகளைக் குறைக்க வேண்டியது மிக மிக அவசியம்

-ப.சிதம்பரம் எனக்கு விட்டுச் சென்றது பெரும் சவால்கள்

-நிதி நிலையை சீரமைப்பது பெரும் சவாலான காரியமாக உள்ளது

-அடுத்த 3 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை 8% வளர்ச்சியாக்க இலக்கு- ஜேட்லி

-கடந்த இரு ஆண்டுகளாக 5% குறைவான வளர்ச்சியால் நாட்டுக்கு பெரிய சவால்

-பண வீக்கம் குறையும் என எதிர்பார்க்கிறோம்

-வேலையின்மை, விலைவாசி உயர்வை நாடு இனியும் பொறுத்துக் கொள்ளாது- ஜேட்லி

-மக்களின் எதிர்பார்ப்பு அதிகம் என்பதை உணர்ந்துள்ளது மத்திய அரசு- ஜேட்லி

-உலக அளவில் பொருளாதார மந்த நிலை மாறி வருவது இந்தியாவுக்கு சாதகம்- ஜேட்லி

-நிதி அமைச்சர் அருண்ஜேட்லி முதல் முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்

-மோடி அரசின் முதலாவது பட்ஜெட்டை லோக்சபாவில் தாக்கல் செய்தார் அருண்ஜேட்லி

English summary
Union Budget 2014-15 மத்திய பட்ஜெட் 2014-15 Live
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X