For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் தேர்வு

Google Oneindia Tamil News

Recommended Video

    அனைத்து மாநிலங்களிலும் தடுமாறும் பாஜக-வீடியோ

    டெல்லி: ராஜஸ்தான் மாநில முதல்வராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகிறது. இதுகுறித்து இன்னும் காங்கிரஸ் கட்சி இன்னும் சில நிமிடங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட வாய்ப்புள்ளது.

    5 State Election Results 2018 Live Updates

    Newest First Oldest First
    4:15 PM, 14 Dec

    ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் தேர்வு

    ராஜஸ்தான் துணை முதல்வராக சச்சின் பைலட் தேர்வு

    3:30 PM, 14 Dec

    ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் தேர்வு?

    இன்னும் சற்று நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

    12:06 AM, 14 Dec

    நான் ஒருபோதும் பதவிக்கு ஆசைப்பட்டதில்லை - கமல்நாத்

    எனக்கு ஆதரவு அளித்த ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு நன்றி - கமல்நாத்

    12:05 AM, 14 Dec

    மத்திய பிரதேச முதல்வராக தேர்வானார் கமல்நாத்
    10:48 PM, 13 Dec

    மத்தியப் பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது

    கமல்நாத் சட்டசபை காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்

    காங்கிரஸ் மேலிடப் பார்வையாளராக ஏ.கே. அந்தோணி பங்கேற்பு

    4:10 PM, 13 Dec

    டெல்லியில் ராகுல் காந்தி வீட்டுக்கு சோனியா காந்தி வருகை

    3 மாநில முதல்வர் தேர்வு பற்றி முக்கிய ஆலோசனை

    3:58 PM, 13 Dec

    ராஜஸ்தானில் யார் முதல்வர்?

    சற்று நேரத்தில் காங்கிரஸ் தலைமை அறிவிக்கிறது

    அசோக் கெலாட் முதல்வராக அதிக வாய்ப்பு

    3:10 PM, 13 Dec

    ராஜஸ்தான் முதல்வர் குறித்த அறிவிப்பு மாலை 4 மணிக்கு வெளியாகும்

    மத்திய பிரதேச முதல்வர் குறித்த அறிவிப்பு மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது

    முதல்வரை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்த நிலையில் புதிய அறிவிப்பு

    இரண்டு மாநில முதல்வர்கள் யார் என்பதை ராகுல் காந்தி அறிவிப்பார்

    2:46 PM, 13 Dec

    மத்திய பிரதேச காங். பொறுப்பாளர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை

    ம.பி. முதல்வர் பந்தையத்தில் உள்ள கமல்நாத்தை சந்திக்கிறார் ராகுல் காந்தி

    1:27 PM, 13 Dec

    தெலுங்கானா முதல்வராக சந்திரசேகரராவ் பதவியேற்பு
    1:13 PM, 13 Dec

    சச்சின் பைலட், அசோக் கெலாட்டுடனான ராகுல் காந்தி சந்திப்பு முடிவடைந்தது

    ராஜஸ்தான் முதல்வர் யார் என்பது பற்றி விரைவில் அறிவிப்பு?

    12:52 PM, 13 Dec

    சச்சின் பைலட்டை தொடர்ந்து அசோக் கெலாட்டும் ராகுல் காந்தி இல்லம் விரைந்தார்
    12:36 PM, 13 Dec

    காங்கிரஸ் எம்எல்ஏக்கள், தொண்டர்களிடம் கருத்து கேட்டு வருகிறேன்- ராகுல் காந்தி

    3 மாநிலங்களில் முதல்வர்கள் யார் என்பது விரைவில் தெரியவரும்- ராகுல் காந்தி பேட்டி

    12:24 PM, 13 Dec

    ராகுல் காந்தி வீட்டுக்கு வந்தார் சச்சின் பைலட்

    ராஜஸ்தான் முதல்வர் பதவி போட்டியில் உள்ளார் சச்சின் பைலட்

    ராகுல் காந்தியுடன் முக்கிய ஆலோசனை

    8:29 AM, 13 Dec

    5 மாநில தேர்தல் தோல்வி: இன்று பாஜக நிர்வாகிகளுடன் மோடி ஆலோசனை

    அமைச்சர்கள், லோக் சபா எம்.பிக்கள், முக்கிய நிர்வாகிகள் இதில் கலந்து கொள்கிறார்கள்

    தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து இதில் ஆலோசனை நடத்த உள்ளனர்

    7:38 AM, 13 Dec

    தெலுங்கானா முதல்வராக இன்று சந்திரசேகர ராவ் பதவியேற்பு

    தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி மாபெரும் வெற்றி பெற்றது

    இரண்டாவது முறையாக சந்திரசேகர ராவ் முதல்வராகிறார்

    இன்று மதியம் 1.30 மணிக்கு சந்திரசேகர ராவ் பதவியேற்கிறார்

    6:43 PM, 12 Dec

    மத்தியப் பிரதேச முதல்வர் யார்.. ராகுல் காந்தி முடிவு செய்து அறிவிப்பார்

    ம.பி. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஒரு வரி தீர்மானம் நிறைவேற்றம்

    6:42 PM, 12 Dec

    ராஜஸ்தான் முதல்வர் பெயரை விரைவில் அறிவிக்கிறார் ராகுல் காந்தி
    4:25 PM, 12 Dec

    இன்னும் சற்று நேரத்தில் துவங்குகிறது ம.பி. காங். எம்எல்ஏக்கள் கூட்டம்

    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்கிறார்கள்

    முதல்வராக யாரை தேர்ந்தெடுப்பது என்பது பற்றி அறிவிப்பு வெளியாக உள்ளது

    2:37 PM, 12 Dec

    ராஜஸ்தானில் சச்சின் பைலட் முதல்வராக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவு

    ஜெய்ப்பூரில் நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சச்சினுக்கு ஆதரவாக தீர்மானம்

    கூட்டத்தில் பங்கு பெற்ற எம்எல்ஏக்கள் மூன்றில் 2 பங்கினர் சச்சினுக்கு ஆதரவு

    ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்த்த வேளையில் பைலட்டுக்கு ஆதரவு

    12:02 PM, 12 Dec

    மத்திய பிரதேச முதல்வருக்கு கமல்நாத் பெயர் பரிந்துரை: காங். எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு
    11:26 AM, 12 Dec

    மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோர மாட்டோம் - பாஜக

    ஆளுனரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுக்க உள்ளேன் - முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்

    10:56 AM, 12 Dec

    மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு

    காங்கிரஸுக்கு ஆளுநர் ஆனந்திபென் பாட்டீல் அழைப்பு

    8:32 AM, 12 Dec

    மத்திய பிரதேசத்தில் மற்றொரு திருப்பம்

    109 தொகுதிகளில் வென்ற பாஜகவும் ஆட்சியமைக்க உரிமை கோருகிறது

    குதிரை பேரம் நடத்தி பிற கட்சி எம்.பி.க்கள் ஆதரவை பெற திட்டம்

    8:31 AM, 12 Dec

    ம.பி.யில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது

    114 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி

    109 தொகுதிகள் பாஜகவிற்கு

    அறுதி பெரும்பான்மை பெற 116 தொகுதிகள் தேவை

    7:47 AM, 12 Dec

    மத்திய பிரதேசத்தில் இன்னும் முடியாத வாக்கு எண்ணிக்கை

    இன்னும் ஒரு தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது

    இழுபறி காரணமாக நள்ளிரவிலும் தொடர்ந்த பரபரப்பு

    11:40 PM, 11 Dec

    மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோர முடிவு

    இன்று இரவே ஆளுநரை சந்திக்க காங்கிரஸ் முடிவு

    ம.பி ஆளுநரை சந்திக்க அனுமதி கேட்டு காங்கிரஸை சேர்ந்த கமல்நாத் கடிதம்

    8:10 PM, 11 Dec

    காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி எல்லோருக்கும் ஒரே கொள்கைதான் - ராகுல் காந்தி

    நாங்கள் நட்பான கட்சிகள்தான் - ராகுல் காந்தி

    பாஜகவிற்கு மட்டும்தான் எதிரான கொள்கை இருக்கிறது - ராகுல் காந்தி

    2019 தேர்தலில் காங்கிரஸ் கண்டிப்பாக வெற்றிபெறும் - ராகுல் காந்தி

    அந்த தேர்தல் பாஜகவிற்கு எளிதான தேர்தலாக இருக்காது - ராகுல் காந்தி

    8:09 PM, 11 Dec

    ரஃபேல் மிகப்பெரிய ஊழல் - ராகுல் காந்தி

    இந்த தவறுகளில் இருந்து பாஜக எப்போதும் தப்ப முடியாது - ராகுல் காந்தி

    2014 தேர்தலில் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன் - ராகுல் காந்தி

    எனக்கு அந்த தேர்தல் பல விஷயங்களை கற்றுக்கொடுத்தது - ராகுல் காந்தி

    மோடிக்கு நிறைய வாய்ப்பு இருந்தும் எதுவும் செய்யவில்லை - ராகுல் காந்தி

    8:09 PM, 11 Dec

    அவர் மக்களின் குரலை கேட்கவில்லை - ராகுல் காந்தி

    விவசாயிகளின் குரலை மோடி கேட்கவில்லை - ராகுல் காந்தி

    மோடி திமிருடன் செயல்பட தொடங்கிவிட்டார் - ராகுல் காந்தி

    மோடியிடம் இருந்து எப்படி நடந்து கொள்ள கூடாது என்று கற்றுக்கொண்டேன் - ராகுல் காந்தி

    READ MORE

    English summary
    All arrangements are in place for today's counting of votes for elections to Chhattisgarh, Madhya Pradesh, Rajasthan, Telangana and Mizoram Assemblies. You can catch live updates from OneindiaTamil.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X