For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒடிஷா பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 6 பேர் பலி- ரூ2 லட்சம் நிதி உதவி

ஒடிஷா பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் பலியாகினர். 9 பேர் படுகாயமடைந்தனர்.

By Mathi
Google Oneindia Tamil News

புவனேஸ்வர்: ஒடிஷா பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் பலியாகி உள்ளனர். 6 பேரின் குடும்பங்களுக்கு அம்மாநில அரசு ரூ2 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளது.

ஒடிஷாவின் பாலசோர் மாவட்டத்தில் கிராமம் ஒன்றில் அனுமதி இல்லாமல் பட்டாசு தயாரித்துள்ளனர். அங்கு நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

6 dead in cracker unit fire in Odisha’s Balasore

இதில் பட்டாசுகள் வெடித்து சிதறின. இவ்விபத்தில் 6 பேர் பலியாகினர். இதில் ஒரு குழந்தையும் உயிரிழந்தது. மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து விபத்தில் பலியான 6 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ2 லட்சம் நிதி உதவியை அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

English summary
At least six persons were killed in an explosion at a cracker manufacturing unit in Odisha’s Balasore district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X