கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: ஏர்டெல், ஜியோ, ஐடியா, வோடஃபோனின் கூல் சலுகைகள்
சென்னை: ஏர்டெல்,(Airtel) ஜியோ, வோடஃபோன், ஐடியா ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் புதிய திட்டங்களை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றன.
ஏர்டெல், ஜியோ, வோடஃபோன், ஐடியாவின் லேட்டஸ்ட் திட்டங்களை தெரிந்து கொள்க. ஒன்இந்தியா கூப்பன்ஸ்(Oneindia Coupons) மூலம் நிறைய சேமிக்கலாம்.
ஏர்டெல் சலுகை
ரூ. 448க்கு ரீசார்ஜ் செய்து 70 நாட்கள் வேலிடிட்டி திட்டத்தின் கீழ் லிமிட் இல்லாத லோக்கல்/எஸ்டிடி கால்கள், இலவச ரோமிங், தினமும் 1 ஜிபி டேட்டா மேலும் தினமும் 100 இலவச எஸ்.எம்.எஸ். பெறுக.
ஜியோ சலுகை
ஜியோவில்(Jio) ரூ. 399க்கு ரீசார்ஜ் செய்து 70 நாட்கள் வேலிடிட்டி திட்டத்தின் கீழ் லிமிட் இல்லாத லோக்கல்/எஸ்டிடி கால்கள், இலவச ரோமிங், தினமும் 1 ஜிபி டேட்டா பெறவும்.
ஐடியா சலுகை
ஐடியாவில் ரூ. 449க்கு ரீசார்ஜ் செய்து 70 நாட்கள் வேலிடிட்டி திட்டத்தின் கீழ் லிமிட் இல்லாத லோக்கல்/எஸ்டிடி கால்கள், இலவச ரோமிங், தினமும் 1 ஜிபி 3ஜி டேட்டா, தினமும் 100 இலவச எஸ்.எம்.எஸ். பெறுக.
வோடஃபோன் சலுகை
ரூ. 458க்கு ரீசார்ஜ் செய்து 70 நாட்கள் வேலிடிட்டி திட்டத்தின் கீழ் லிமிட் இல்லாத லோக்கல்/எஸ்டிடி கால்கள், இலவச ரோமிங்(இந்தியாவுக்குள்), தினமும் 1 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா, தினமும் 100 இலவச எஸ்.எம்.எஸ். பெறுக.
இந்த சலுகைகள் குறுகிய காலம் மட்டுமே. உடனே ரீசார்ஜ் ஒன்இந்தியா( Recharge Oneindia) மூலம் ரீசார்ஜ் செய்க.