• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

13 வயது பெங்களூர் பள்ளி மாணவி மாயம்.. தகவல் தெரிந்தால் சொல்லுங்களேன்

By Veera Kumar
|

பெங்களூர்: பள்ளி சென்ற 7ம் வகுப்பு மாணவி மாயமாகியுள்ள நிலையில், அவர் பற்றி தகவல் தெரிந்தவர்களஅதை தெரிவிக்குமாறு, பெற்றோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பெங்களூர் ராஜாஜிநகரிலுள்ள நேஷனல் பப்ளிக் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வரும் மாணவி, பூஜிதா, கடந்த 24ம் தேதி பள்ளி சென்றவர் திரும்பவில்லை., கணித பாடத்தில் குறைவாக மதிப்பெண் எடுத்ததால் பெற்றோர் திட்டியதாகவும், அதனால் அவர் எங்கோ போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.

A 13-year-old girl missing from Bengaluru

அவரது பெற்றோர் டிவி சேனல்களில் அமர்ந்து, வீட்டுக்கு வா மகளே.. என கதறி அழுது வருகிறார்கள். இதுகுறித்து ஸ்ரீராமபுரம் போலீசில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

சிறுமி யூனிபார்முடன்தான் மாயமாகியுள்ளார். கன்னடம், ஹிந்தி, ஆங்கில மொழி பேசக்கூடியவர். அவர் குறித்து தகவல் அறிந்தோர், சிறுமியின் தந்தை மதுகிரணை 99022 70300 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
A 13-year-old girl MK Puujita is missing from Bengaluru. She was studying National Public School in Rajajinagar. She was wearing school uniform. She is 5 ft tall and speaks Kannada, English and Hindi fluently. FIR has been filed in Srirampura police station.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more