For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்நாடக சட்டசபை தேர்தல்.. வாக்குச்சாவடியில் புகுந்த அழையா விருந்தாளி.. அலறியடித்து ஓடிய அதிகாரிகள்

Google Oneindia Tamil News

Recommended Video

    கர்நாடக வாக்குச்சாவடியில் புகுந்த அழையா விருந்தாளி-வீடியோ

    ராம்நகர்: கர்நாடகாவில் சட்டசபை இடைத்தேர்தல் நடைபெறும் ஒரு வாக்குச் சாவடிக்குள் புகுந்த பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது.

    கர்நாடகாவில் இன்று மூன்று லோக்சபா தொகுதிகள், இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகின்றன. பெங்களூர் அருகேயுள்ள, ராம்நகர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மொட்டேதொட்டி என்ற பகுதியில் பூத் எண் 179 உள்ளே இன்று திடீரென ஒரு பாம்பு புகுந்துவிட்டது.

    A snake being removed from polling booth in Karnataka

    இதனால் தேர்தல் அதிகாரிகள் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பாம்பு பிடிப்பவர்கள், வரவழைக்கப்பட்டு அந்தப் பாம்பு உயிரோடு சுவற்றுக்கு அந்த பக்கம் தூக்கி வீசப்பட்டது. பாம்பு ஓடுவதையும் அதை பிடிப்பதற்கு பாம்பு பிடிப்பவர் முயற்சி செய்வதும் வீடியோவாக பதிவாகி வைரலாகி வருகிறது.

    தங்க ரூம் கேட்டார் நிர்மலாதேவி.. அத்தோடு முடிந்தது.. என் கணவர், நிரபராதி,அப்பாவி..மனைவி சுஜா குமுறல்தங்க ரூம் கேட்டார் நிர்மலாதேவி.. அத்தோடு முடிந்தது.. என் கணவர், நிரபராதி,அப்பாவி..மனைவி சுஜா குமுறல்

    English summary
    A snake being removed from polling booth 179 in Mottedoddi of Ramanagaram. The voting was delayed after it was spotted and resumed soon after it was removed.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X