For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கண்ணை பறிக்கும் மின்னல் வெட்டு.. மிரட்டிய ஆம்பன் புயலின் பேய் மழை.. வைரலாகும் வீடியோ

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தாவில் ஆம்பன் புயலால் வானில் ஏற்பட்ட கண்ணை பறிக்கும் மின்னல் வெட்டுகளின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Recommended Video

    Amphan Storm| கரையை கடந்தது ஆம்பன் புயல்... பெரும் சேதம்

    ஆம்பன் புயல் நேற்று பிற்பகல் மேற்கு வங்கத்திற்கும் வங்கதேசத்திற்கும் இடையே கரையை கடந்தது. அப்போது மேற்கு வங்கத்தில் கனமழையை கொடுத்தது. காற்றும் மணிக்கு 100 கி.மீ.ருக்கு மேல் வீசியது.

    A video shows how lightning threatens Kolkatta people

    இதனால் மரங்கள் சாய்ந்தன. வீடுகளின் கூரைகள் சூறையாடப்பட்டன. குடிசைகளும் சின்னாபின்னமாகின. நேற்று பெய்த மழையின் போது வானில் ஏற்பட்ட மின்னல் வெட்டுகள் வீடியோ வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில் மின்னல் வெட்டுகண்ணை பறிக்கும் வகையில் இருந்தன. பார்க்கும் போது அச்சமடைய வைக்கிறது. இந்த புயலை அட்லாண்டிக் சூறாவளியுடன் அமெரிக்கா ஒப்பீடு செய்துள்ளது.

    இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு கொரோனா நோய் தொற்று.. 7 நாளில் வந்தது.. அதிர்ச்சி தகவல்இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு கொரோனா நோய் தொற்று.. 7 நாளில் வந்தது.. அதிர்ச்சி தகவல்

    கொல்கத்தாவில் ஆம்பன் புயலால் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. இந்த காற்றின் வேகம் கிட்டதட்ட அட்லாண்டிக் சூறாவளியை ஒத்தது என அமெரிக்க புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

    English summary
    A video shows how lightning threatens Kolkatta people. According to US typhoon joint centre compares Amphan with Atlantic Hurricane.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X