For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அக்னி-4 ஏவுகணை: வெற்றிகரமாக சோதனை

By Mathi
Google Oneindia Tamil News

Agni-IV missile successfully test fired
ஒடிஷா: அணு ஆயுதம் சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்ட அக்னி-4 ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது.

ஒடிஷாவின் பாலசோர் கடற்கரை பகுதியில் வீலர் தீவில் இருந்து 4000 கிலோ மீட்டர் தொலைவுக்கு அணு ஆயுதம் சுமந்து செல்லும் திறன் பெற்ற அக்னி-4 ஏவுகணை, சோதனை இன்று காலை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அக்னி ஏவுகணையின் மூன்றாவது கட்ட சோதனை இதுவாகும்.

நாட்டின் 2வது மிகப் பெரிய தொலைதூர தாக்குதல் திறன் பெற்ற ஆயுதம் தாங்கி ஏவுகணை அக்னி என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
India’s nuclear deterrence programme received a boost on Monday when its Agni-IV, a surface-to-surface missile with a range of about 4,000 km, was successfully test-fired from the Wheeler Island, off the Odisha coast.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X