For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எதிர்ப்பு எதிரொலி.. ஏர் - இந்தியாவை விற்கும் முடிவை மத்திய அரசு கைவிட்டது

ஏர் - இந்தியா விமான நிறுவனத்தை விற்கும் முடிவை மத்திய அரசு கைவிட்டு உள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    செல்லதுரை நியமன ரத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு | ஏர் இந்தியாவுக்கு வந்த சோகம்- வீடியோ

    டெல்லி: ஏர் - இந்தியா விமான நிறுவனத்தை விற்கும் முடிவை மத்திய அரசு கைவிட்டு உள்ளது.

    இந்தியாவில் இயங்கி வரும் ஏர் இந்தியா விமான நிறுவனம் மத்திய அரசுக்கு சொந்தமானது. இந்த விமான நிறுவனம் மிகவும் சிறப்பாக இயங்கி வந்தது. ஆனால் மத்திய அரசு கடந்த ஆண்டு இந்த விமான நிறுவனம் மோசமான இழப்பை சந்தித்ததாக கூறியது.

    Air India not for sale: Central took back step after huge antithesis

    ஏர் - இந்தியா நிறுவனம், 56 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் மூழ்கியதாக் கூறப்பட்டது. இதனால் 76 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்க, மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு நிலவியது. மக்கள் தரப்பில் பெரிய எதிர்ப்பு நிலவியது.

    ஏல முறையில் ஏர் இந்தியாவை விற்க மத்திய அரசு முடிவெடுத்தது. இந்த நிலையில் மத்திய அரசு மேலும் இதில் முதலீடு செய்ய உள்ளது. நஷ்டத்தை போக்கும் வகையில் நிறைய முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளது.

    டெல்லியில் நேற்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, மத்திய அமைச்சர்கள் பியுஷ் கோயல், சுரேஷ் பிரபு, நிதின் கட்கரி ஆகியோர் கலந்து கொண்டு இதுகுறித்து ஆலோசனை நடத்தினர். இதில் ஏர் - இந்தியா நிறுவனத்தை விற்கும் முடிவை கைவிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    English summary
    Air India not for sale: Central took back step after huge antithesis. Central decides to invest more in Air India airlines.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X