For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜார்க்கண்ட் 4-ம் கட்ட சட்டசபை தேர்தல் Live: மாலை 5 மணிவரை 62% வாக்குகள் பதிவு

Google Oneindia Tamil News

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் 4-ம் கட்ட சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று 15 தொகுதிகளில் நடைபெற்றது. இத்தொகுதிகளில் மாலை 5 மணிவரை 62% வாக்குகள் பதிவாகி இருந்தன.

ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் இன்று 4-ம் கட்ட வாக்குப் பதிவு 15 தொகுதிகளில் நடைபெற்றது. 23 பெண்கள் உட்பட 221 பேர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். இத்தொகுதிகளில் மொத்த வாக்காளர்கள் 47,85,009.

Newest First Oldest First
6:37 PM, 16 Dec

மாலை 5 மணியுடன் 15 தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நிறைவடைந்தது. 5 மணிவரை சுமார் 62% வாக்குகள் பதிவாகி உள்ளன.
6:37 PM, 16 Dec

5 தொகுதிகளில் மாலை 3 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவடைந்தது.
3:49 PM, 16 Dec

பகல் 1 மணிவரை 44.74% வாக்குகள் பதிவு
1:03 PM, 16 Dec

ராஞ்சி: ஜார்கண்ட் தேர்தல் 11 மணி வரை 28.56% வாக்குப்பதிவு
10:38 AM, 16 Dec

ராஞ்சி: ஜார்க்கண்ட் தேர்தலில் 9 மணி வரை 11.77% வாக்குகள் பதிவாகி உள்ளது
7:04 AM, 16 Dec

ராஞ்சி

ஜார்க்கண்ட்டில் 3 கட்ட தேர்தல் இதுவரை முடிந்துள்ளது. டிசம்பர் 20 வரை 5 கட்டமாக வாக்குப் பதிவுகள் நடைபெறுகின்றன. டிசம்பர் 23-ல் அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்
7:04 AM, 16 Dec

ராஞ்சி

ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் இன்று துவங்கியது. ஜார்க்கண்ட்டில் மொத்தம் 81 தொகுதிகள் உள்ளன. நான்காவது கட்டமாக 15 தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்க உள்ளது
4:28 AM, 16 Dec

ராஞ்சி: 4வது கட்ட தேர்தல் நடைபெறும் 15 தொகுதிகள், மொத்தம் 4 மாவட்டங்களில் வருகின்றன.
4:28 AM, 16 Dec

ராஞ்சி: பகாரோ தொகுதியில் அதிகபட்சமாக 25 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்
4:28 AM, 16 Dec

ராஞ்சி: காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி, மாலை 5 மணிவரை நடைபெறும்
4:28 AM, 16 Dec

4வது கட்டத்தில் தேர்தலை எதிர்கொள்ள உள்ள 15 தொகுதிகளில் மொத்தம், 221 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்
4:28 AM, 16 Dec

ராஞ்சி: ஜார்கண்ட் மாநில 4வது கட்ட சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம், கடந்த சனிக்கிழமை மாலையுடன் ஓய்ந்தது, அனைத்து கட்சிகளையும் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.

All arrangements in place for 4rd phase of Jharkhand assembly polls today live updates
English summary
In Jharkhand, 221 candidates are now in the fray for the fourth phase of Assembly elections. Polling in this phase would be held on the 16th of this month in 15 assembly constituencies spread over four districts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X