For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உ.பி.யில் அம்பேத்கர் நினைவு நாளுக்கான அரசு விடுமுறை ரத்து

உத்தரப்பிரதேசத்தில் அம்பேத்கர் நினைவு நாளுக்கான அரசு விடுமுறை ரத்து செய்யப்பட்டிருப்பது சர்ச்சையாகி உள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் அம்பேத்கர் நினைவு நாளுக்கான அரசு விடுமுறையை ஆளும் பாஜக அரசு ரத்து செய்துள்ளது புதிய சர்ச்சையாகி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியில் அம்பேத்கர் நினைவுநாளான டிசம்பர் 6-ந் தேதி அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. ஆனால் 2012-ம் ஆண்டு சமாஜ்வாதி அரசு இதை ரத்து செய்தது.

Ambedkar death anniversary: Yogi Adityanath govt cancels public holiday

இருப்பினும் 2015-ம் ஆண்டு சமாஜ்வாதி ஆட்சியில் முதல்வராக இருந்த அகிலேஷ் யாதவ் மீண்டும் விடுமுறையை அறிவித்தார். தற்போது உத்தரப்பிரதேச பாஜக முதல்வர் ஆதித்யநாத் இந்த விடுமுறையை ரத்து செய்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் பாஜக முதல்வராக ஆதித்யநாத் பொறுப்பேற்ற பின்னர் தொடர்ந்து அரசு விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. தற்போது ரத்து செய்யப்பட்டிருப்பது 16-வது அரசு விடுமுறையாகும்.

English summary
Uttar Pradesh government has scrapped the public holiday marking the death anniversary of Architect of the Indian Constitution Dr. Bhimrao Ambedkar on December 6. With this, the number of holidays cancelled by the Yogi Adityanath government rose to 16.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X