For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

4வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார் அருண் ஜெட்லி

By Mathi
Google Oneindia Tamil News

4வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார் அருண் ஜெட்லி

-2017-18 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் அருண் ஜேட்லி

-கூச்சல், குழப்பம் நடுவே பட்ஜெட் உரையை ஆரம்பித்தார் அருண் ஜேட்லி

-பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றுகிறார் அருண் ஜெட்லி

Arun Jailtey- Union Budget 2017 live updates

-கார்கே கோரிக்கையை புறக்கணித்தார் சபாநாயகர் சுமித்ரா மகாஜன்

-இன்று பட்ஜெட் தாக்கல் செய்ய கார்கே எதிர்ப்பு

-சபாநாயகருடன் மல்லிகார்ஜுன கார்கே வாக்குவாதம்

-அகமது மூத்த நாடாளுமன்றவாதி-கார்கே

-பணியில் இருந்தபோதே அகமது மரணமடைந்தார்-கார்கே

-நாளை அவை இல்லை - சுமித்ரா மகாஜன்

-அவையில் எதிர்கட்சியினர் கூச்சல் குழப்பம்

-பட்ஜெட் இருப்பதால் அவையை ஒத்திவைக்கவில்லை - சுமித்ரா மகாஜன்

-அகமதுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நாளை நாடாளுமன்ற அலுவல் கிடையாது-சபாநாயகர்

-அவையை ஒத்திவைக்க எதிர்கட்சி எம்.பிக்கள் கோரிக்கை

-மூத்த உறுப்பினர் மறைவுக்கு மரியாதை செலுத்த வேண்டும் - மல்லிகார்ஜூன கார்க்கே

-லோக்சபா கூடியது

-லோக்சபாவில் எம்.பி. இ. அகமது மறைவிற்கு இரங்கல்

-சுமித்ரா மகாஜன் இரங்கல் குறிப்பு வாசிக்கிறார்

-இன்னும் சற்று நேரத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் அருண் ஜெட்லி

-லோக்சபாவில் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் அருண் ஜெட்லி

-ஆங்கிலேயர் ஆட்சி கால நடைமுறை இன்று முதல் முடிவுக்கு வருகிறது

-92 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக ஒருங்கிணைந்த பட்ஜெட் பிப். 1ல் தாக்கல்

-கடந்த கால நடைமுறைகள்படியே பட்ஜெட் தாக்கல் செய்ய முடிவு: வெங்கையா நாயுடு

-பட்ஜெட் தாக்கல் செய்வது அரசியல் சாசனத்தின் கடமை: சபாநாயகர் சுமித்ரா மகாஜன்

-திட்டமிட்டபடி இன்றே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவித்தார் சபாநாயகர்

-பட்ஜெட்டுக்கு அங்கீகாரம் வழங்கியது மத்திய அமைச்சரவை

-இன்னும் சில நிமிடங்களில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது

-பட்ஜெட்டுக்கு முந்தைய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

-திட்டமிட்டபடி காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல்: அருண் ஜேட்லி

-அருண் ஜேட்லியின் டிவிட்டர் அறிவிப்பால் குழப்பங்களுக்கு முடிவு

-அகமது உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி வருகை

-அகமது மறைந்த தகவலை தாமதமாக வெளியிட்டது மத்திய அரசு: கார்கே

-பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக தாமதமாக தகவலை வெளியிட்டுள்ளது: கார்கே

-பட்ஜெட் தாக்கல் செய்ய குடியரசுத்தலைவர் ஒப்புதல்

-அருண் ஜெட்லிக்கு குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல்

-பட்ஜெட்டை முன்னிட்டு இன்னும் சில நிமிடங்களில் அமைச்சரவை கூடுகிறது

-பட்ஜெட் உரைக்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படும்

-அகமது உடலுக்கு மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அனந்தகுமார் அஞ்சலி

-பட்ஜெட் கூட்டம் ஆரம்பிக்க உள்ள நிலையில் முன்கூட்டியே அஞ்சலி செலுத்தி திரும்பினர்

-திட்டமிட்டபடி இன்றே பட்ஜெட் தாக்கல் செய்வது உறுதியானது

-அமைச்சரவை கூட்டம் முடிவடைந்ததும் பட்ஜெட் தாக்கலாகிறது

-பட்ஜெட் தாக்கல்: நாடாளுமன்றம் வந்தடைந்தார் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி

-மறைந்த அகமது வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார் சபாநாயகர் சுமித்ரா மகாஜன்

-காலை 10 மணியளவில் அகமது வீட்டுக்கு செல்கிறார் சபாநாயகர்

-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும் நடாளுமன்ற அவைகள் வழக்கம்போல நடைபெறும்

-பட்ஜெட் தாக்கல் செய்ய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எதிர்ப்பில்லை

-தேசிய நலனே முக்கியம்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கருத்து

-மறைந்த அகமது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவராகும்

-இ.அகமது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பின்னர் சிறிது நேரம் அவை ஒத்திவைக்கப்படுகிறது

-திட்டமிட்டபடி இன்று பட்ஜெட் தாக்கலாகிறது

-பட்ஜெட் தாக்கல் செய்ய அனைத்து கட்சிகளும் சம்மதம் - மத்திய அரசு

-திட்டமிட்டபடி பட்ஜெட் தாக்கலாகும் - மத்திய அரசு

-11.30 மணிக்கு பட்ஜெட் தாக்கலாகும் என தகவல்

-10 மணிக்கு நிதியமைச்சர் அருண் ஜெட்லி நாடாளுமன்றத்திற்கு வருவார் என தகவல்

-பட்ஜெட் புத்தகங்கள் நாடாளுமன்றம் வந்து சேர்ந்தன

-பட்ஜெட் இன்றே தாக்கலாக வாய்ப்பு: அரசு வட்டாரங்கள்

-அகமது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிறகு பட்ஜெட் தாக்கலாகும்: அரசு வட்டாரம்

-அகமது மறைவால் பட்ஜெட் தாக்கல் செய்வதில் இழுபறி

-பட்ஜெட்டை ஒத்திப்போட சில எம்.பிக்கள் கோரிக்கை

-இன்றே பட்ஜெட் தாக்கல் செய்ய அமைச்சர் வெங்கையா நாயுடு பேச்சுவார்த்தை

-மத்திய பொது-ரயில்வே பட்ஜெட் இன்று ஒருங்கிணைந்து தாக்கலாகிறது

-சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக ஒருங்கிணைந்த பட்ஜெட் தாக்கல்

-ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டோடு இணைத்து தாக்கல் செய்கிறார் ஜேட்லி

-நாடாளுமன்றத்தில் வந்து இறங்கிய பட்ஜெட் பேப்பர்கள்

-மத்திய பட்ஜெட்டில் வருமான வரி உச்சவரம்பு அதிகரிப்பு?

-பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட அதிருப்தியை சமாளிக்க வியூகம்

-வருமான வரி உச்சவரம்பை உயர்த்தி நடுத்தர மக்களிடம் ஆதரவை பெற பாஜக திட்டம்?

-திட்டமிட்டபடி இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்

-லோக்சபா எம்.பி அகமது மறைவால் பட்ஜெட் தள்ளிப்போகும் என தகவல் பரவியிருந்தது

-பட்ஜெட் தாக்கல் செய்ய எதிர்ப்பில்லாத நிலையில் இன்றே பட்ஜெட் தாக்கல் உறுதி

English summary
Finance Minister Arun Jaitely will present Union Budget 2017-18 in Lok Sabha. Get live updates on Budget 2017 in tamil, along with key highlights and announcements.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X