For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாட்டின் 26 வயது இளம் எம்.பி – துஷ்யந்த் சவ்தலா

Google Oneindia Tamil News

At 26, Dushyant Chautala becomes India's youngest MP
ஹிசாரி: இந்திய தேசிய லோக்தள் சார்பில் ஹிசாரி தொகுதியில் வென்ற துஷ்யந்த் சவ்தலாதான் நாட்டின் மிகவும் இளம் வயது எம்.பி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

ஹரியானாவின் ஹிசார் தொகுதியில் துஷ்யந்த் சவ்தலா வெற்றிபெற்றுள்ளார்.இவர் இங்கு இந்திய தேசிய லோக்தள் சார்பில் போட்டியிட்டார்.

சவ்தலா, முன்னாள் இணை பிரதமரான தேவி லாலின் 4 ஆம் தலைமுறை வாரிசு என்பது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 3, 1988 அன்று ஹிசாரில் பிறந்த இவர் ஹரியானவின் முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவ்தலாவின் பேரனும், எம்.எல்.ஏ அஜய் சிங் சவ்தலாவின் மகனும் ஆவார்.

26 வயதாகும் இவர்தான் நாட்டின் மிக இளமையான எம்.பியாக இந்த முறை பதவியேற்கப் போகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
By winning the Hisar Lok Sabha constituency seat in Haryana, Dushyant Chautala of the Indian National Lok Dal has become the youngest MP in the country
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X