For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிஜேபி என்றால் பாரதிய ஜீசஸ் பார்ட்டி.. மேகாலய கிறிஸ்துவர்களின் வாக்குகளை பெற பாஜக செய்த பிரச்சாரம்

மேகாலயாவில் கிறிஸ்துவர்களின் வாக்குகளை பெற பாஜக கட்சி வித்தியாசமாக பிரச்சாரம் செய்து இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    பாஜக, மேகாலயாவில் பாரதிய ஜீசஸ் பார்ட்டி என்று பிரச்சாரம் செய்துள்ளது- வீடியோ

    டெல்லி: மேகாலயாவில் கிறிஸ்துவர்களின் வாக்குகளை பெற பாஜக கட்சி வித்தியாசமாக பிரச்சாரம் செய்து இருக்கிறது. இதற்காக அவர்கள் பாரதிய ஜீசஸ் பார்ட்டி என்று பிரச்சாரம் செய்து இருக்கிறார்கள்.

    வடகிழக்கு மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வந்து இருக்கும் சமயத்தில் இந்த தகவல் வெளியாகி இருக்கிறார்.
    திரிபுராவில் பாஜக அபார வெற்றி பெற்றுள்ளது.

    மேகாலயாவில் 2 இடங்களில் மட்டுமே பாஜக வென்று இருக்கிறது. ஆனால் இதற்கும் கூட அந்த கட்சி மிகவும் வித்தியாசமாக உழைத்து இருக்கிறது.

    கிறிஸ்துவ மக்கள்

    கிறிஸ்துவ மக்கள்

    மேகாலயாவில் அதிகமாக கிருஸ்துவ மக்கள் இருக்கிறார்கள். அங்கு தேர்தல் முடிவுகளை இத்தனை வருடமாக தீர்மானித்து வந்தது இவர்கள் மட்டுமே. அங்கு மொத்தம் 78 சதவிகித வாக்காளர்கள் கிறிஸ்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    கவனம்

    கவனம்

    இங்கு வேட்பாளர்களை நிறுத்துவதில் பாஜக கட்சி கவனமாக இருந்துள்ளது. அவர்கள் நிறுத்திய வேட்பாளர்களில் 47 சதவிகித வேட்பாளர்கள் கிறிஸ்துவர்கள். ஆனாலும் அவர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    6000 பேர்

    6000 பேர்

    இதற்காக 6000 பேர் வரை பணியாற்றி இருக்கிறார்கள். அங்கு இருக்கும் கிராமங்கள் அனைத்திலும் தெரு தெருவாக பாஜக கட்சி கிறிஸ்துவர்களுக்கு எதிரானது அல்ல என்று பேசியுள்ளனர். சர்ச்சுகளில் வழிபாடு முடித்து வரும் மக்களிடம் கூட உரையாடி இருக்கிறார்கள்.

    பாரதிய ஜீசஸ் பார்ட்டி

    பாரதிய ஜீசஸ் பார்ட்டி

    இதில் கிறிஸ்துவ வேட்பாளர்கள் போட்டியிட்ட இடங்களில் எல்லாம், பாஜகவிற்கு புதிய விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. பாஜக என்றால் பாரதிய ஜீசஸ் பார்ட்டி என்று விளக்கி இருக்கிறார்கள். விளம்பரங்களில் கூட பாரதிய ஜீசஸ் பார்ட்டி என்றே குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

    English summary
    BJP campaigned as Bharathiya Jesus Party to get Christian votes in Meghalaya. BJP won 2 seats in Meghalaya. Congress has lifted 21 seats in Meghalaya.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X