For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

News X Neta: சட்டிஸ்கரில் பாஜக ஆட்சி.. ம.பியில் காங்கிரஸ்.. நியூஸ் எக்ஸ் நேத்தா கணிப்பு

நியூஸ் எக்ஸ் நேத்தா கணிப்புகள் தற்போது வெளியாகி உள்ளன.

Google Oneindia Tamil News

Recommended Video

    சத்திஷ்கரில் வெற்றி யார் பக்கம் ?... வெளியானது கருத்து கணிப்பு முடிவு

    டெல்லி: சட்டிஸ்கரில் பாஜக ஆட்சியப் பிடிக்கும் என்றும், மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியை இழக்கும் என்றும் நியூஸ் எக்ஸ் நேத்தா எக்சிட் போல் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.

    இன்று மாலை ஐந்து மாநிலத் தேர்தல் முடிவடைந்ததைத் தொடர்ந்து வாக்கெடுப்புக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின.

    அதன்படி நியூஸ் எக்ஸ் நேத்தா (News X Neta) வெளியிட்ட எக்சிட் போல் கருத்துக் கணிப்பு முடிவுகள் விவரம்:

     BJP to lose in MP and gain in Chhattisgarh, News X Neta exit poll

    சட்டிஸ்கர்

    இங்கு பாஜக 43 இடங்களைக் கைப்பற்றுமாம். காங்கிரஸுக்கு 40 இடங்கள் கிடைக்கலாமாம். மற்றவர்களுக்கு 7 இடங்கள் கிடைக்கும். போட்டா போட்டி நிலவுகிறது என்றாலும் கூட பாஜகவின் கை சற்று ஓங்கியுள்ளதாக தெரிகிறது.

    மத்தியப் பிரதேசம்

    மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 112 இடங்கள் கிடைக்குமாம். பாஜகவுக்கு 106 இடங்களும், மற்றவர்களுக்கு 12 இடங்களுக்கும் கிடைக்கும் வாய்ப்புள்ளதாக இந்த எக்சிட் போல் முடிவு தெரிவிக்கிறது.

    English summary
    News X Neta Exit Poll Results says BJP to come to power in Chhattisgarh and congress will win in Madhya Pradesh
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X