• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அஸ்ஸாம்: ஆட்சியை தக்க வைக்கும் பாஜக 73 முதல் 81 இடங்கள்; காங்.36- 44 இடங்கள்; ஏபிபி- சிவோட்டர் சர்வே

|

குவஹாத்தி: அஸ்ஸாம் சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக ஆட்சியைத் தக்க வைக்கும் என்றும் அக்கட்சியின் கூட்டணிக்கு 73 முதல் 81 இடங்கள் கிடைக்கும் என்கிறது ஏபிபி-சிவோட்டர் சர்வே.

தமிழகம், புதுவை, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநில சட்டசபை தொகுதிகளின் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது குறித்து ஏபிபி- சிவோட்டர் சர்வே முடிவுகளை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்கிறது இந்த சர்வே.

கேரளா: ஆட்சியை தக்க வைக்கும் இடதுமுன்னணி; 81- 89 இடங்கள்; காங். அணிக்கு 49-57 இடங்கள்: ஏபிபி சர்வே

BJP will sweep Assam Assembly election: ABP - C Voter Survey

கேரளாவில் இடதுசாரிகள் ஆட்சியைத் தக்க வைப்பார்கள் என்றும் அஸ்ஸாமில் பாஜக ஆட்சியை தக்க வைக்கும் என்கிறது ஏபிபி சர்வே.

அஸ்ஸாம் சட்டசபை தேர்தல் சர்வே முடிவுகள்:

  • பாஜக கூட்டணி 73 முதல் 81 இடங்கள்
  • காங்கிரஸ் கூட்டணி 36 முதல் 44 இடங்கள்
  • ஏ.ஐ.டி.யூ.எப் 5 முதல் 9 இடங்கள்
  • இதர கட்சிகள் 0 முதல் 4 இடங்களில் வெல்லும் என்கிறது இக்கருத்து கணிப்பு முடிவுகள்.

 
 
 
English summary
ABP- C Voter survey said that BJP will sweep the Assam 2021 Assembly election.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X