• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2019 லோக்சபா தேர்தலில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும்? டைம்ஸ் நவ் பரபரப்பு சர்வே

By Veera Kumar
|
    மோடி அரசை எதிர்க்கும் மாநிலங்கள் பட்டியலில் முதல் இடம் தமிழ்நாடு- வீடியோ

    டெல்லி: மோடி தலைமையிலான, தேஜகூ அரசு 2வது முறையாக ஆட்சியை பிடிக்க 55% பேர் விருப்பம் தெரிவித்துள்ளதாக கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது.

    மோடி அரசு 4 வருடங்களை பூர்த்தி செய்துள்ள நிலையில், டைம்ஸ் நவ் டிவி சேனல் மற்றும் குரோம் டேட்டா அனாலிட்டிக்ஸ் அண்ட் மீடியா கருத்து கணிப்பு இன்று வெளியாகியுள்ளது.

    மொத்தம் 13,575 பேரிடம், மே 9 முதல் 22ம் தேதிவரை இந்த சர்வே நடத்தப்பட்டது.

    BJP to win 318 seats in 2019 says Times Now poll

    அதில் கூறியுள்ள சில முக்கிய அம்சங்கள்:

    • தற்போது தேர்தல் நடைபெற்றால் பாஜகவுக்கு 318 இடங்கள் கிடைக்கும்
    • 2019ல் மோடி பிரதமராக 53% பேர் ஆதரவு
    • ராகுல் காந்தி பிரதமராக 23% பேர் ஆதரவு
    • தேஜகூ அரசில் வேலை வாய்ப்புகள் அதிகரித்திருப்பதாக 37% பேர் கருத்து
    • மோடி அரசில் வேலை வாய்ப்பு படுமோசம் என 32% பேர் கருத்து
    • மோடி அரசாங்கம் சிறப்பாக செயல்பட்டது என 23% பேர் கருத்து
    • மோடி அரசு மோசம் என 24% பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

    திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

     
     
     
    English summary
    Ab ki Baar pair se Modi sarkar, says a poll that was conducted as the Narendra Modi government gets set to complete four years in office. The poll that appeared on Times Now was conducted by Chrome Data Analytics and Media to gauge the popularity of the Modi government. According to the poll, the BJP would do better in 2019 when compared to 2014. The Time Now Opinion Survey was conducted in collaboration with Chrome Data Analytics and Media. It was conducted between May 9 and 22, 2018. There were a total of 13,575 respondents across all states and Union Territories.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more