For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்நாடக பந்த் எதிரொலி: பெங்களூருவில் இயங்கியவை எவை? முடங்கியவை எவை?

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூரு: மேகதாது பகுதியில் கர்நாடகா அணை கட்டுவதை தமிழகம் எதிர்க்கிறது. இதை எதிர்த்து கர்நாடா பந்த் இன்று நடந்தது.

கர்நாடக பந்த்தையடுத்து பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை எவையெல்லாம் இயங்கின எவையெல்லாம் முடங்கின என்பது பற்றி ஒரு பார்வை:

Bus to fuel! Karnataka bandh today may be total

*பெங்களூரு நகர பஸ்கள், கேஎஸ்ஆர்டிசி பஸ்கள். குறிப்பாக, தமிழகத்துக்கு இயக்கப்படும் பஸ்கள் நிறுத்தப்பட்டன.

*பெங்களூரு நகரில் ஆட்டோ, டாக்சி ஓடவில்லை. அந்தந்த சங்கங்கள் பந்த்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தன.

* பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு சப்ளை வழங்கப்படவில்லை.

* திரையரங்குகள், மால்கள் மூடப்பட்டிருந்தன. சினிமா சூட்டிங் நடக்கவில்லை.

* பள்ளி, கல்லூரிகளை மூடுவதற்கு வாய்மொழியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனவே அவை அனைத்தும் மூடப்பட்டிருந்தன.

* பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டிருந்தது

* பெங்களூரு மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டிருந்தது.

இயங்கியவை:

*மருத்துவமனைகள் வழக்கம்போல இயங்கின. மெடிக்கல்கள் திறந்திருந்தன.

* ஆம்புலன்ஸ் சேவை, தீயணைப்பு சேவை வாகனங்கள் வழக்கம்போல இயங்கின.

* வங்கிப் பணிகள் வழக்கம்போல நடைபெற்றன.

English summary
The 12-hour Karnataka bandh called by pro-Kannada organizations on Saturday to protest Tamil Nadu's opposition to the Mekedatu drinking water project is expected to be total. Public transport, including KSRTC and BMTC buses, autorickshaws and cabs will be off the roads.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X