For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பணத்தட்டுப்பாடு.. பரிதவிக்கும் மக்கள்: பின்னணி என்ன?

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    ஏடிஎம்களில் பணம் கிடைக்காமல் காலை முதல் மக்கள் அலைமோதுகிறார்கள்- வீடியோ

    டெல்லி: நாட்டின் பல பகுதிகளிலும் இன்று காலை முதல் ஏடிஎம்களில் பணப் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் பணம் கிடைக்காமல் பரிதவித்து வருகிறார்கள். நிலைமை விரைவில் சரியாகிவிடும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, தெரிவித்துள்ளார்.

    இருப்பினும் இது பொருளாதார எமர்ஜென்சி என மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.

    பணத்தட்டுப்பாடு தொடர்பான தற்போதைய தகவல்கள், மற்றும் அது சார்ந்த நிகழ்வுகளை உடனுக்குடன் லைவாக இந்த பக்கத்தில் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

    Newest First Oldest First
    5:12 PM, 17 Apr

    பண வினியோகத்தில் ஏற்றத்தாழ்வு உள்ளது, அவ்வளவுதான்: ரஞ்னிஸ் குமார்
    5:12 PM, 17 Apr

    நாட்டில் பணத்தட்டுப்பாடு இல்லை: எஸ்பிஐ சேர்மன் ரஞ்னிஸ் குமார்
    5:10 PM, 17 Apr

    இந்தியா முழுக்க திடீரென்று நிலவும் பண தட்டுப்பாட்டை குறைக்க நடவடிக்கை
    5:10 PM, 17 Apr

    5 மடங்கு அதிகமாக 500 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட உள்ளது
    5:10 PM, 17 Apr

    அதிகமாக 500 ரூபாய் அச்சிடப்படும்- மத்திய பொருளாதார விவகாரத்துறை அமைச்சர்
    5:09 PM, 17 Apr

    பணத்தட்டுப்பாட்டை குறைக்க 500 ரூபாய் நோட்டுகள் அதிகமாக அச்சிடப்பட உள்ளது

    English summary
    Follow these live updates on cash crunch being reported from several parts of the India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X