For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹஜ் பயணத்திற்கு டிக்கெட் விலை குறைக்க வேண்டும்.. விமான நிறுவனங்களிடம் மத்திய அரசு கோரிக்கை

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: ஹஜ் பயணத்திற்கு டிக்கெட் விலை குறைக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களிடம் மத்திய அரசு கோரிக்கை வைத்து இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன் ஹஜ் பயணத்திற்கான மானியம் ரத்து செய்யப்பட்டது. இது பெரிய பிரச்னையை உருவாக்கியது. பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

Centre selects three airlines for low cost flights for Haj

இந்த நிலையில் ஹஜ் பயணத்திற்கு டிக்கெட் விலை குறைக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களிடம் மத்திய அரசு உதவி கேட்டு இருக்கிறது. மொத்தம் மூன்று விமான நிறுவனங்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிறுபான்மைதுறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி ''விமான டிக்கெட் விலையை குறைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. ஏர் இந்தியா, சவுதி ஏர்லைன்ஸ், பிளைனாஸ் ஆகிய நிறுவனங்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது'' என்றுள்ளார்.

English summary
Following a bidding process, the Centre has selected Air India, Saudi Airlines and Flynas and asked them to reduce airfares for Haj pilgrims from India. Minority Affairs Minister Mukhtar Abbas Naqvi informed that Haj expenses will eventually come down since the centre was busy plugging leaks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X