For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜூன்-8ல் இந்தியா வருகை

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, ஜூன் மாதம் 8ம் தேதி இந்தியா வர உள்ளதாக சீனா வெளியுறத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன பிரதமர் கீகியாங் இன்று பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் அழைத்துப் பேசியிருந்தார். இந்த தொலைபேசி உரையாடல் சுமார் 25 நிமிடங்கள் வரை நீடித்தது.

இதைத் தொடர்ந்து சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி அடுத்த மாதம் இந்தியாவுக்கு வருகை தர இருக்கிறார்.

இந்திய பயணத்தின் போது வாங் யி, பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்துப் பேச உள்ளதாக வெளியுறத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

English summary
The recent political changes in New Delhi have prompted Beijing to make some changes in its foreign policy. The Chinese government has decided to send its Foreign Minister Wang Yi to the neighbouring South Asian country on June 8 to boost ties with the newly-elected Narendra Modi government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X