For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லியில் ஆட்சி... அரவிந்த் கெஜ்ரிவாலின் 18 நிபந்தனைகளுக்கு காங்கிரஸ் பதில்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்கு ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் விதித்த 18 நிபந்தனைகள் தொடர்பாக காங்கிரஸ் நேற்று கட்சி பதில் அனுப்பியது.

டெல்லியில் ஆட்சி அமைப்பது குறித்து ஆளுநரை சந்தித்து பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சி அமைப்பது தொடர்பாக முடிவெடுக்க கூடுதலாக 10 நாட்கள் அவகாசம் அளிக்க கேட்டுக் கொண்டார். மேலும், ஆட்சி அமைக்க ஆதரவு தொடர்பாக 18 நிபந்தனைகள் கொண்ட கடிதத்தை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங்கிற்கும், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கும் அவர் அனுப்பினார்.

Congress sends reply to AAP on its 18 demands

இந்நிலையில் கெஜ்ரிவாலின் இந்த நிபந்தனைகளுக்கு காங்கிரஸ் கட்சி நேற்று பதில் அளித்துள்ளது. அதில் 18 நிபந்தனைகளில் 16 நிபந்தனைகளை நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தின் உதவியின்றி டெல்லி அரசே கொண்டுவரலாம் என்று தெரிவித்துள்ளது.

English summary
The Congress on Monday sent a formal reply to the Aam Aadmi Party (AAP), saying 16 of its 18 demands were related to administration which the AAP can deal with after it forms the government in Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X